யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வழிகள்

புதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப்லூப் என்னும் சேவை அறிமுகமாகியுள்ளது. யூடியூப் வீடியோக்களை தெரிந்து கொள்வதற்கான மிகவும் சுவாரஸ்யமான வழியாக இந்த தளத்தை குறிப்பிடலாம். இணக்கமானதாகவும் தோன்றக்கூடிய சேவை. காரணம் இந்த தளம் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் யூடியூப் வீடியோக்களை திரட்டி தொகுத்து தருகிறது. பேஸ்புக்கில் தகவல்களை பகிந்து கொள்வதோடு பலரும் யூடியூப் விடியோக்களையும் தங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவற்றை பார்த்து […]

புதிய சுவாரஸ்யமான யூடியூப் வீடியோக்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன.இப்போது மேலும் ஒரு வழியாக டியூப...

Read More »

இணையத்தில் இடையூறு இல்லாமல் வாசிக்க!

டெக்ஸ்ட் மிரர் சேவை இணைய வன்முறை போன்றது தான். ஆனால் எளிமையையும்,சிக்கல் இல்லா தன்மையையும் விரும்புகிறவர்களுக்கு பயனுள்ளது.தவிர எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. டெக்ஸ்ட் மிரர் சேவை அப்படி என்ன செய்கிறது என்றால் இணைய பக்கங்களை உள்ளடக்கம் தவிர வேறு எந்த இடையூறுகளும் இல்லாமல் எளிமையாக படிக்க வழி செய்கிறது. இடையூறுகள் என்றால் இணைய பக்கத்தில் இடம்பெற்றுள்ள விளம்பரங்கள்,புகைப்படங்கள் மற்றும் பிற இனைப்புகள் போன்றவை தான்.அழகுக்காகவும் அலங்காரத்துக்காகவும் சேர்க்கப்படும் கூடுதல் அம்சங்கள் எல்லாம் நீக்கப்பட்டு கட்டுரை அல்லது செய்தியை […]

டெக்ஸ்ட் மிரர் சேவை இணைய வன்முறை போன்றது தான். ஆனால் எளிமையையும்,சிக்கல் இல்லா தன்மையையும் விரும்புகிறவர்களுக்கு பயனுள்ள...

Read More »

இணையம் மூலம் வருவாய் சம்பாதிக்க

இண்டெர்நெட் மூலம் வருவாய் ஈட்ட பலவழிகள் இருந்தாலும் வலைப்பதிவாளர்கள் சம்பாதிப்பதற்கான வழி என்று வரும் போது கூகுல் ஆட்ஸ் மட்டுமே பிரதானமாக சொல்லப்படுகிறது. அந்த ஒரே வழியும் கூட எத்தனை பதிவாளர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. . சர்ச் இஞ்ஜின் மார்க்கெட்டிங் என்று சொல்லப்படும் இணைய டிராபிக் விளையாட்டில் கில்லாடியாக இருந்தால்தான் கூகுல் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது சாத்தியம். இருப்பினும் தமிழில் இந்த விளையாட்டை நடத்துவது சாத்தியம் இல்லை என்றே சொல்கின்றனர். எனவே ஏதோ கூகுல் […]

இண்டெர்நெட் மூலம் வருவாய் ஈட்ட பலவழிகள் இருந்தாலும் வலைப்பதிவாளர்கள் சம்பாதிப்பதற்கான வழி என்று வரும் போது கூகுல் ஆட்ஸ்...

Read More »

ஒபாமாவின் டிவிட்டர் சபை கூட்டம்

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரரான ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து டிவிட்டர் வழியே நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதல் அதிபராகவும் ஆகியிருக்கிறார். டிவிட்டர் டவுன்ஹால் என்று சொல்லப்படும் டிவிட்டர் சபை கூட்டத்தில் பங்கேற்று டிவிட்டர் வழியே தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு ஒபாமா பதில் அளித்திருக்கிறார்.இதன் மூலம் அதிபர்களின் டிவிட்டர் பயன்பாட்டில் புதிய அத்யாயத்தை துவக்கி வைத்திருக்கிறார். டிவிட்டர் உரையாடலுக்கான மிகச்சிற‌ந்த‌சாதனம் என்றால் நாட்டை ஆள்பவர்கள் அத‌ன் மூலம் மக்களோடு தொடர்பு கொண்டு […]

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரரான ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து டிவிட்டர் வழியே நாட...

Read More »

திட்டமிட உதவும் இணையதளம்

சிலரை பார்த்தால் பொறாமையாக இருக்கும். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வார்கள். நேரத்தை விரையமாக்காமல் ஒவ்வொரு செயலையும் குறித்த நேரத்தில் முடித்து விடுவார்கள். . இத்தகைய ஒழுங்கும், நேர்த்தியும் உங்களுடைய வாழ்க்கையிலும் வரவேண்டும் என்று விரும்பினால், அதற்கு கை கொடுப்பதற்காக டைம்ஸ்லாட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. டூ டூ லிஸ்ட் என்று சொல்லப்படும் செய்ய வேண்டியவற்றை குறித்து வைத்துக் கொள்ள உதவும் வகையைச் சேர்ந்த இந்த தளம், தினசரி வேலைகளை அழகாக திட்டமிட்டுக் கொள்ள உதவுகிறது. மறதிக்கோ, சோம்பலுக்கோ […]

சிலரை பார்த்தால் பொறாமையாக இருக்கும். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வார்கள். நேரத்தை விரையமாக்காமல் ஒவ்வொ...

Read More »