மைஸ்பேஸ் புத்தகம்

மைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா? அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு இந்த செய்தியின் முக்கியத்துவம் நன்கு விளங்கும். சமூக வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் மைஸ்பேஸ், இளைஞர்களின் கூடாரம் என்று பாராட்டப்படுகிறது. இளைஞர்கள் மனதில் பட்டதை பதிவு செய்து, புதிய நண்பர்களை தேடிக்கொள்ள மைஸ்பேஸ் பேருதவியாக இருக்கிறது. அதுதான் பிரச்சனையே. மனதில் பட்டதை எல்லாம் எழுதி விடுவதால் அந்தரங்கத்தின் எல்லைக்கோடு மறைந்து, எல்லாமே பகிரங்கமாகி விடுகிறது. இதனால் விரும்பத்தகாத விளைவுகள் […]

மைஸ்பேஸ் புத்தகம் எழுதப் போகிறது தெரியுமா? அதாவது மைஸ்பேஸ் உதவியோடு புத்தகம் எழுதப்பட உள்ளது. மைஸ்பேசை அறிந்தவர்களுக்கு...

Read More »

இமெயில் இன்னல்

இமெயில் கலாச்சாரம்  பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில் தொடர்பான நுணுக்கங்கள் அனைத்தும் அத்துபடி என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதி உங்களுக்கு இல்லாமல் போகலாம்.  எதற்கெடுத்தாலும் இமெயில் அமைப்பு என்று சொல்லும் பழக்கமும், தேவையும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்   அப்படி இருந்தால் ஒருவிதத்தில் அது நல்லதுதான். இமெயில் விஷயங் களில் பரிட்சயம் பெற்றிருப்பது, நவீன வாழ்க்கைக்கு ஏற்றவராக  உங்களை கருதப்பட வைக்கும் என்றாலும், இமெயிலுக்கென்று சில குறைகள் […]

இமெயில் கலாச்சாரம்  பிடிபடவில்லை என்ற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? அப்படி என்றால் அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்! இமெயில்...

Read More »

எப்படி எனும் கலை

ஏன் என்ற கேள்வியை விட எப்படி எனும் கேள்வி கொஞ்சம் வலுவானது. ஏன் என்ற கேள்வியை எழுப்ப அடிப்படையில் போர்க்குணம் தேவை. . எப்படி எனும் கேள்வி அப்படியல்ல. அது மிகவும் யதார்த்தமானது. அதற்கு ஆர்வம் மட்டுமே தேவை. தவிர நடைமுறையில் அந்த கேள்விக்கான பதில் மிகுந்த பயனை அளிக்கக் கூடியது.  எப்படி எனும் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம்… கார் ஓட்டுவது எப்படி, பைக் ஓட்ட கற்றுக் கொள்வது எப்படி, கைக் கடிகாரம் சரி செய்வது […]

ஏன் என்ற கேள்வியை விட எப்படி எனும் கேள்வி கொஞ்சம் வலுவானது. ஏன் என்ற கேள்வியை எழுப்ப அடிப்படையில் போர்க்குணம் தேவை. . எப...

Read More »

கம்ப்யூட்டரே மெட்டுப் போடு

ஆர்கெஸ்ட்ரா வேண்டாம். இசைக் கலைஞர்கள்  தேவை இல்லை. கம்ப்யூட்டரை மட்டும்வைத்துக் கொண்டு மெட்டுப்போட்டு விடலாம் என்கிறார் கெர்ஷான் சில்பர்ட். அவர் ஒன்றும் சும்மாசொல்லவில்லை. இதற்கான சாப்ட்வேரையும்  உருவாக்கிவிட்டு தான் சொல்கிறார். . அவரது சாப்ட்வேரை ஒரு டிஜிட்டல் இசையமைப்பாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். “எம்ஓஆர்’ என்று அழைக்கப்படும் அந்த சாப்ட்வேரை  கொண்டே  புதிய மெட்டுக்களை போடச் சொல்லலாம்.  ஆர்கெஸ்ட்ரா முன் நின்றபடி, கைகளை  அசைத்து  பாட வைப்பது போல், இசை ஞானம் உள்ளவர்கள் இந்த சாப்ட்வேர் உதவியோடு  […]

ஆர்கெஸ்ட்ரா வேண்டாம். இசைக் கலைஞர்கள்  தேவை இல்லை. கம்ப்யூட்டரை மட்டும்வைத்துக் கொண்டு மெட்டுப்போட்டு விடலாம் என்கிறார்...

Read More »

கலைஞர்களின் மைஸ்பேஸ்

மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்டு விடும். அதற்கு முன் ஒரு எச்சரிக்கை குறிப்பு. நீங்கள் கலை ஆர்வம் மிக்கவர் என்றால் இந்த தளம் உங்கள் நேரத்தை குடித்துவிடும். அது மட்டும் அல்ல, மீண்டும் மீண்டும் இந்த தளத்திற்கு விஜயம் செய்யும் அளவிற்கு இதற்கு அடிமையாகி விடுவீர்கள். . ஆனால் இதனால் ஒன்றும் பாதகமில்லை. உண்மையான கலா ரசிகனுக்கு இதைவிட மகிழ்ச்சியை தரக்கூடியது வேறு […]

மைஆர்ட் இன்போ’ என்றொரு இணையதளம் இருக்கிறது. அந்த தளத்தின் பக்கம் போனால் ஒரே நேரத்தில் பிரமிப்பும், ஏக்கமும் ஏற்பட்...

Read More »