பசுமை வேலைக்கான தேடியந்திரம்.

பசுமை தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.பசுமை செய்திகளுக்கான இணையதளங்களும் இருக்கின்றன.இப்போது பசுமை வேலைவாய்ப்பை தேடிதரும் தேடியந்திரம் ஒன்று உதயமாகியுள்ளது. கிரீன் ஜாப் பாங்க் என்னும் இந்த தேடியந்திரம் பசுமை தன்மை கொண்ட வேலைகளை தேடித்தருகிறது. சுற்றுச்சூழல் கொள்கையை மதிக்கும் நிறுவனங்களில் தான் வேலை பார்ப்பேன் என்ற லட்சிய நோக்கம் கொண்டவர்கள் இதன் மூலம்  பசுமை வேலை வாய்ப்புகளை தேடிக்கொள்ளலாம்.அதாவது நோக்கத்திலும் செயல்பாட்டிலும் பசுமையை பின்பற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ளலாம். வேலை தேடுபவர்களில் கொள்கை […]

பசுமை தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.பசுமை செய்திகளுக்கான இணையதளங்களும் இருக்கின்றன.இப்போது பசுமை வேலைவாய்ப்பை தேடிதரும்...

Read More »

எதையும் விற்க வாங்க ஒரு இணையதளம்.

ஒரு வலைப்பதிவை துவக்குவது போல ஒரு இணையதளத்தை துவக்குவது போல ஒரு இ காமர்ஸ் தளத்தையும் துவக்கி நடத்துவது இப்போது மிகவும் சுலபம் தெரியுமா?ஆம் இணையவாசிகள் விரும்பினால் தங்களுக்கான இணைய கடையை துவக்கிவிடலாம்.அதாவ‌து தங்கள் வசம் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்கான முழுவீச்சிலான இ காமர்ஸ் தளத்தை அமைத்து கொள்ளலாம். இப்படி இ காமர்ஸ் தளங்களை நொடிப்பொழுதில் உருவாக்கி கொள்ள உதவும் இணைய சேவைகள் அநேகம் இருக்கின்றன.சுருக்கமாக சொல்வதானால் இணையம் விற்பதையும் வாங்குவதையும் மிகவும் எளிதாக்கி இருக்கிற‌து. […]

ஒரு வலைப்பதிவை துவக்குவது போல ஒரு இணையதளத்தை துவக்குவது போல ஒரு இ காமர்ஸ் தளத்தையும் துவக்கி நடத்துவது இப்போது மிகவும் ச...

Read More »

இணையம் மூலம் அடகு வைக்கலாம்.

எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலம் நிறைவேற்றி கொள்ளும் காலம் இது.இப்போது நகைகளை அடகு வைத்து பணம் வாங்குவதையும் இணையம் வழியேவே செய்து கொள்ளலாம். இணையம் வழி ஷாப்பிங் போல இணையம் வழி அடகு. பான்கோ என்னும் இணையதளம் இந்த சேவையை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இண்டெர்நெட் மூலம் எப்படி நகைகளை அடகு வைக்க முடியும் என்று கேட்கலாம்.முதலில் அடகு வைக்க விரும்பும் நகையை கேமிராவில் படம் எடுத்து ,அந்த நகை தொடர்பான விவரங்களோடு இந்த தளத்திற்கு அனுப்பி வைக்க […]

எல்லாவற்றையும் இண்டெர்நெட் மூலம் நிறைவேற்றி கொள்ளும் காலம் இது.இப்போது நகைகளை அடகு வைத்து பணம் வாங்குவதையும் இணையம் வழிய...

Read More »

சாப்பாட்டு முனைவோர்களுக்கான இணையதளம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய‌ உணவோடு வர்த்தக விஷயங்களையும் பேசி முடித்து விடுவது தான் புத்திசாலி தொழில்முனைவோரின் ஸ்டைல்.தொழில்முனைவோர் மட்டும் அல்ல நிறுவன‌ங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்களும் புதியவர்களை சந்தித்து பேசும் வாய்ப்பாக மதிய உணவு நேரத்தை பயன்படுத்தி கொள்கின்ற‌னர். ஆனால் ஏற்கனவே ஒரளவேனும் அறிமுகமானவர்களை தான் இப்படி மதிய உணவுக்கு அழைக்க முடியும்.முற்றிலும் அறிமுகமில்லாதவர்களை சேர்ந்து சாபிட அழைப்பதோ அல்லது புதியவ‌ர்களோடு அரட்டை அடித்தபடி சாப்பிடுவதோ கொஞ்சம் கடினமானது தான். இருப்பினும் […]

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய‌ உணவோடு வர்த்தக விஷயங்களையும் பேசி முடித்து விடுவது தான் புத்திசாலி தொழில்...

Read More »

சாதனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு இணையதளம்.

சாதனைகளை பகிர்ந்து கொள்ள நாம் சச்சின் டெண்டுல்கராக இருக்க வேண்டும் என்றில்லை.நாம் செய்து முடித்த சின்ன சின்ன செயல்களை கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.மனதிற்கினிய பயணம் மேற்கொண்டிருந்தாலோ,புதிய ஊருக்கு சென்று வந்திருந்தாலோ உடனே அவை பற்றிய அனுபவத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள துடிப்போம் அல்லவா? பேஸ்புக்கில் இதை தானே செய்து கொண்டிருக்கிறோம் என்கிறீர்களா?இப்போது இந்த பகிர்வை இன்னும் கூட அழகாக இன்னும் சுவையாக செய்யலாம். அதாவது நமது சாதனைகளை,அதாவது நாம் செய்து முடித்தவற்றை அட்டகாசமான முறையில் பேஸ்புக் […]

சாதனைகளை பகிர்ந்து கொள்ள நாம் சச்சின் டெண்டுல்கராக இருக்க வேண்டும் என்றில்லை.நாம் செய்து முடித்த சின்ன சின்ன செயல்களை கூ...

Read More »