உலக கடற்கரைகளை அறிவோம் வாருங்கள்.

உலகில் எங்கெல்லாம் கடற்கரைகள் இருக்கின்றன,அந்த கடற்கரைகள் எப்படி இருக்கின்றன என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் பீச்சிஷ்னரி(கடற்கரைகளுக்கான அகராதி) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடும். இந்த தளம் உலக கடற்க‌ரைகளை அழகாக படம் போட்டு காட்டுகிறது.அதாவது கூகுல் வரைபடத்தின் மீது கடற்கரை அமைந்திருக்கும் இடங்களை சுட்டிகாட்டுகிற‌து.இந்த தளத்தில் கடற்கரைகளை தேடுவதற்கும் சுலபமான வழி இருக்கிறது. வரைபடத்தின் கீழே உள்ள உங்கள் கடற்கரையை கண்டுபிடியுங்கள் என்னும் பகுதியில் நாடுகளின் பட்டியல் இடம்பெறுகிறது.அந்த பட்டியலில் இருந்து உங்களுக்கு தேவையான நாட்டினை […]

உலகில் எங்கெல்லாம் கடற்கரைகள் இருக்கின்றன,அந்த கடற்கரைகள் எப்படி இருக்கின்றன என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால்...

Read More »

அம்மாக்களுக்காக, டிவிட்டர் ஒரு அறிமுகம்

எடுத்த எடுப்பில் தண்ணீரில் குதித்து நீச்சல் கற்றுக்கொள்பவர்களை போல டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டவுடன் அதனை புரிந்து கொண்டு விடுபவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் பலருக்கு டிவிட்டர் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம். டிவிட்டர் என்பது 140 எழுத்துக்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் குறும் பதிவு சேவை என்பதை புரிந்து கொண்டாலும் டிவிட்டரில் உள்ள பிந்தொடர்பாளர் வசதி,ரீடிவீட் அம்சம் போன்றவை எளிதில் புரியாமால் போக்கு காட்டலாம்.கூடவே அதென்ன ஹாஷ்டேக் என குழப்பம் ஏற்படலாம். புதியவ‌ர்களுக்கும் டிவிட்டரின் […]

எடுத்த எடுப்பில் தண்ணீரில் குதித்து நீச்சல் கற்றுக்கொள்பவர்களை போல டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டவுடன் அதனை புரிந்து கொண்ட...

Read More »

புகைப்படங்களுக்கான பேஸ்புக்

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் புகைப்படங்கள் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளவும் ஃபிளிக்கர் தளம் ஒன்றே போதுமானது.ஆனாலும் ஃபிளிக்கருக்கு போட்டியாக பல புகைப்பட பகிர்வு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் வால்போஸ்ட் புதிதாக சேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தளத்திற்கும் அதன் அடையாளத்தை பறைசாற்றும் வகையில் ஒரு கோஷம் இருக்கும் அல்லவா?அந்த வகையில் இந்த தளம் ஞாபகங்கள் முடிவதில்லை என்கிறது.அதாவது இணையவாசிகள் தங்கள் வாழ்க்கையின் ஞாபகங்களை புகைப்படங்களாக பகிர்ந்து கொள்ளவும் சேமித்து வைக்கவும் இந்த தளம் வழி செய்கிற‌து. புகைப்படங்கள் மட்டும் அல்ல […]

புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் புகைப்படங்கள் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளவும் ஃபிளிக்கர் தளம் ஒன்றே போதுமானது.ஆனாலும்...

Read More »

ஐபோன் அற்புதம்;உள்ள‌ங்கையில் உண‌வு வ‌ழிகாட்டி அர்ப‌ன்ஸ்பூன்

செயலிகளுக்கென்று இலக்கணம் வகுக்கப்பட்டால் அதன் அத்தனை அம்சங்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாக அர்பன்ஸ்பூன் இருக்கும்.அல்லது அர்பன்ஸ்பூனை அடிப்படையாக வைத்துக்கொண்டே செயலிகளுக்கான இலக்கணத்தை உருவாக்கி கொள்ளலாம். குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றித்தரும் பயன் மிகுந்த தன்மை, அந்த தன்மையை எவருக்கும் புரிய வைக்கும் எளிமையான கருத்தாக்கம்,அந்த எளிமையை மீறி அனைவரையும் கவரும் சுவார்ஸ்யமான செயல்பாடு ,அந்த செயல்பாட்டின் மீது வேறு பல பயனுள்ள புதிய அம்சங்களை கட்டமைக்ககூடிய வாய்ப்பு இவற்றோடு பொருள் பொதிந்த பெயர் என் ஒரு நல்ல செயலிக்கு உண்டான […]

செயலிகளுக்கென்று இலக்கணம் வகுக்கப்பட்டால் அதன் அத்தனை அம்சங்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாக அர்பன்ஸ்பூன் இருக்கும்.அல்லத...

Read More »

உங்கள் டிவிட்டர் பதிவுகள் போரடிக்கின்றனவா?அறிய ஒரு தளம்

என்ன பேசுகிறோம் என்று தெரியாமாலேயே பேசுவது முட்டாள் தனம் என்றால் ,நாம் பேசுவது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்று தெரியாமாலேயே இருப்பது அதைவிட மடத்தனம்.டிவிட்டரிலும் இது பொருந்தும் . அதாவது நம்முடைய டிவிட்டர் பதிவுகள் பயனுள்ளதாகவோ சுவாரஸ்யமானதாகவோ இருக்கின்றனவா அல்லது அலுப்பூட்டிக்கூடிய‌தாக அமைந்துள்ளனாவா என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்தால் டிவிட்டரில் பெரிய அளவில் செல்வாக்கை பெறுவது சாத்தியமில்லை. அதோடு ஏற்கனவே பெற்றுள்ள பின்தொடர்பாளர்களையும் இழக்க நேரலாம். கூட்டத்தில் பேசும் போது கைத்தட்டல்களை கொண்டு பேச்சின் வரவேற்பை […]

என்ன பேசுகிறோம் என்று தெரியாமாலேயே பேசுவது முட்டாள் தனம் என்றால் ,நாம் பேசுவது பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்ற...

Read More »