ஆபத்தில் உதவிய பேஸ்புக்

ஆபத்தான நேரத்தில் நெருக்கடிக்கு மத்தியில் இண்டர்நெட்  பேருதவியாக அமைந்து உயிர்காத்த  சம்பவங்கள் அநேகம் இருக்கின்றன. இந்த வகையில் அமெரிக்காவில்  மாற்றுத் திறனாளி ஒருவர் தனது வீட்டில் தீ சூழ்ந்த நிலையில் உயிர் தப்பித்த பேஸ்புக் விளையாட்டு கைகொடுத்து இருக்கிறது. சமூக வலைப் பின்னல் தளங்களின் ராஜாவாக கருதப்படும் பேஸ்புக் சேவையை  பெரும்பாலும் இளைஞர் களே பயன்படுத்தி வந்தாலும்  பெரியவர்களும் இதில் இணைந்து வருகின்றனர். நட்பு வட்டாரத்தை பெருக்கிக்கொள்ள, கருத்து பரிமாற்றம் செய்ய என பேஸ்புக்கை பலவிதமாக பயன் […]

ஆபத்தான நேரத்தில் நெருக்கடிக்கு மத்தியில் இண்டர்நெட்  பேருதவியாக அமைந்து உயிர்காத்த  சம்பவங்கள் அநேகம் இருக்கின்றன. இந்த...

Read More »

டிவிட்டர் ஜோசியம் தெரியுமா?

ஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம். உதாரண‌த்திற்கு தொடர்ச்சியாக திரைப்படங்கள் பற்றிய பதிவுகளை வெளியிடுபவரை சினிமா பிரியர் என்றோ,எதை சொன்னாலும் கடுமையாக‌ சொல்பவரை ஆவேச குறும்பதிவர் என்றோ கணிப்பது சுலபமானது தான்.அதே போல எப்போதும் தன்னை பற்றியே பேசுபவரை தன்முனைப்பு கொண்டவராக கருதலாம். எந்த டிவிட்டர் பதிவுக்கும் எதிர் கருத்து பதிவு செய்பவரை விவாத பிரியர் என்று நினக்கலாம். ஆனால் இந்த கருத்துக்கள் எல்லாமே மேம்போக்கானவை தான்.ஒரு குறும்பதிவுகளை பார்க்கும் போது […]

ஒருவர் டிவிட்டர் செய்வதை வைத்தே அவர் எப்படிபட்டவர் என்பதை ஓரளவு யூகித்துவிடலாம். உதாரண‌த்திற்கு தொடர்ச்சியாக திரைப்படங்க...

Read More »

டெஸ்க்டாப்பே என்னைப்பற்றி சொல்;புதுமையான வால்பேப்பர் சேவை

உங்கள் டெஸ்க்டாப் உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை பயன்படுத்தி பார்க்கலாம்.அதோடு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தங்களது தனித்த‌ன்மையை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் வால்காஸ்ட் உற்சாகத்தை தரக்கூடும். வால்காஸ்ட் அடிப்படையில் எளிமையான சேவை.ஆனால் கொஞ்சம் புதுமையாது. கம்ப்யூட்டர் பயனாளிகள் நன்கறிந்த வால்பேப்பர் வசதியை தனிப்பட்ட தன்மையை உணர்த்தும் சுவாரஸ்யமான சேவையாக வால்காஸ்ட் மாற்றித்தருகிறது. கம்ப்யூட்டர் திரை வெறுமையாக இல்லாமால் கண்ணுக்கு இனிய வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக பல அழகிய […]

உங்கள் டெஸ்க்டாப் உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லாமல் சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட் சேவையை...

Read More »

டிவிட்டரில் கலக்கிய அமெரிக்க மேயர்

டிவிட்டர் பயன்பாட்டின் ஒரு மைல்கல் நிகழ்வு இது! 2010ல் வழக்கத்துக்கு அதிகமான பனிப்பொழிவால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பனியால் முடக்கப்பட்ட நகரங்களின் மேயர்களும், அதிகாரிகளும், கடும் விமர்சனத்திற்கு இலக்கான நிலையில், நேவார்க் நகர மேயர் மட்டும் பாராட்டுக்களுக்கு ஆளாகி, பனியில் இருந்து மக்களை மீட்ட பாதுகாவலனாக புகழ் மாலைகளை சூடிக் கொண்டிருந்தார். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று, பனிப்பொழிவில் சிக்கிய கார்களை மீட்பது, பனி மூடிய சாலைகளில் இருந்து […]

டிவிட்டர் பயன்பாட்டின் ஒரு மைல்கல் நிகழ்வு இது! 2010ல் வழக்கத்துக்கு அதிகமான பனிப்பொழிவால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலா...

Read More »

இணையதள‌ ஜோசியம் சொல்லும் இணையதளம்

இணையதளங்களை மதிப்பிடுவதற்கு என்று  இது வரை அலெக்ஸா மட்டுமே இருக்கிறது.ஆனால் அலெக்ஸா கூட இணையதளங்களின் மதிப்பீடினை வழங்குவதாக சொல்ல முடியாது. இணையதளங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பிரபலமாக உள்ள தளங்களின் தரவரிசையை மட்டுமே அலெக்ஸா வழங்குகிறது. ஆனால் இணையதளத்தின் வடிவமைப்பு,உள்ளடக்கம் போன்றவற்றை சீர் தூக்கி பார்த்து தர‌ம் பிரித்து சொல்லும் சேவைகள் இல்லை என்றே சொல்லலாம்.அதிலும் பயன்பாடு நோக்கில் தளங்களை அலசி ஆராய்ந்து சொல்லும் தளங்கள் இல்லை என்றே தோன்றுகிற‌து. ஹவ் நைன்டீஸ் டாட் காம் இந்த […]

இணையதளங்களை மதிப்பிடுவதற்கு என்று  இது வரை அலெக்ஸா மட்டுமே இருக்கிறது.ஆனால் அலெக்ஸா கூட இணையதளங்களின் மதிப்பீடினை வழங்கு...

Read More »