புள்ளி விவரங்களுக்கான பிரவுசர்

கட், காபி, பேஸ்ட்இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமான தகவல்களை பார்த்தாலும் சரி. பிற்பாடு படிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக அதனை அப்படியே கட், காபி செய்து பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு விட்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இப்படி தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி இன்டெர்நெட்டில் தகவல் வலை வீசும்போது பெரும்பாலானோர் பின்பற்றும் பழக்கமாக இருக்கிறது. இணையவாசிகளுக்கு இது பேருதவியாக இருக்கிறது என்றாலும், இதில் ஒரேயொரு குறை உண்டு. […]

கட், காபி, பேஸ்ட்இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமா...

Read More »

மெட்டைச் சொல்லவா!

தமிழ் திரைப்பட ரசிகர்கள் பொறா மைப்படவும், ஏங்கித் தவிக்கவும் இன்டெர்நெட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழ் திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்களை  பொறாமையில் புழுங்கித் தவிக்க வைக்க கூடிய இணையதளங்களும், இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன.”வாட்சட் சாங்’  (தீச்t த்ச்t ண்ணிணஞ்) நிச்சயம் அதில் ஒன்று. . மெட்டைச் சொன்னால் பாட்டைச் சொல்லி இசைப்பிரியர்களை மகிழ வைக்கும் தளமாக இது இருக்கிறது. இப்போது நீங்கள் மெட்டை முணுமுணுத்தபடி பாடல் வரிகளை தேடி ஞாபக விதிகளில் […]

தமிழ் திரைப்பட ரசிகர்கள் பொறா மைப்படவும், ஏங்கித் தவிக்கவும் இன்டெர்நெட்டில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்...

Read More »

டிஜிட்டல் உலக அணில்கள்

கூட்டு முயற்சியின் அருமையையும், அதற்கான எளிய வழிகளையும்  இன்டர்நெட்டின் சமீபத்திய  போக்குகள்  எளிதாக  உணர்த்தி வருகின்றன. தனி மனிதர்களாக செய்ய இயலாமல் போகும் காரியங்களை  பலர் கூடி எளிதாக  செய்து முடித்து விடலாம். இது எல்லோருக்கும் தெரிந்த தத்துவம் என்றாலும், பல நேரங்களில் பலரை திரட்டுவதே திண்டாட்டமாக போய்விடுகிறது.  ஆனால் இன்டர்நெட் பகிர்தலையும், இணைந்து செயலாற்றுவதையும் சுலபமாக்கியிருக்கிறது.  இதற்கு எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.  அவற்றில் மிகவும் சுவாரஸ்யமான   ஒன்றை இங்கே பார்க்கலாம். . புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் […]

கூட்டு முயற்சியின் அருமையையும், அதற்கான எளிய வழிகளையும்  இன்டர்நெட்டின் சமீபத்திய  போக்குகள்  எளிதாக  உணர்த்தி வருகின்றன...

Read More »

கண்டேன் காதலியை

அது ஒரு நம்ப முடியாத காதல் கதை. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு வாலிபர், அந்த பெட்டியின் மூலையில் அமர்ந்திருக்கும் அழகான இளம்பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடன் மனதை பறிகொடுத்து விடுகிறார். அந்த பெண் யார்?, அவரது பெயர் என்ன?, எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அவள் அவரது மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்கச் செய்துவிட்டு, ரெயிலிலிருந்து இறங்கி கூட்டத்தோடு, கூட்டமாக கலந்து விடுகிறார். . கண்டதும் காதல் கொண்டு விட்ட அந்த […]

அது ஒரு நம்ப முடியாத காதல் கதை. ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு வாலிபர், அந்த பெட்டியின் மூலையில் அமர்ந்திருக்கும்...

Read More »

நாடோடி அதிபர்கள்-2

நாடோடி அதிபர்களாக நீங்களும் வாழலாம் என்று சொன்னால், நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இது ஒன்றும் சாத்தியம் ஆக முடியாத அதிசயம் அல்ல. துணிச்சலும், புதிய இடங்களை பார்ப்பதில் பரவசமாகும் ஆர்வம் இருந்தால் நீங்களும் கூட ஊர் ஊராக சென்றபடி அங்கிருந்தே வேலை பார்க்கலாம். அல்லது தொழில் செய்யலாம். . மேலை நாட்டினர் பொதுவாகவே பயண பிரியர்களாக இருப்பதால் அவர்களில் ஒரு சிலர் இப்படி துணிந்து நாடோடி அதிபர்களாகியிருக்கின்றனர். குறிப்பிட்ட காலம் உழைத்து விட்டு […]

நாடோடி அதிபர்களாக நீங்களும் வாழலாம் என்று சொன்னால், நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இது ஒன்றும் ச...

Read More »