Tagged by: தேடல்

மைக்கேல் ஜாக்சனின் சாயும் ஷு

மைக்கேல் ஜாக்சனை பாப் பாடகராக எல்லோருக்கும் தெரியும். அவரது இசை ஆற்றல் பின்னுக்கு தள்ளப் பட்டு, சர்ச்சைகளை நினைவுக்கு நிற்கும் அளவுக்கு ஜாக்சன் சமீப ஆண்டுகளில் பிரச்ச னைகளில் சிக்கி தவித்திருக்கலாம். . இதனால் அவர் மீது ஒரு வித வெறுப்பு கூட உண்டாகியிருக்கலாம். ஜாக்சனின் திறமையை பலர் மறந்தும் கூட இருக்கலாம். இந்நிலையில் மைக்கேல் ஜாக்சன் ஒரு கண்டுபிடிப்பாளராக இருந்திருக் கிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான் ஜாக்சன் ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். சர்ச்சைகளின் […]

மைக்கேல் ஜாக்சனை பாப் பாடகராக எல்லோருக்கும் தெரியும். அவரது இசை ஆற்றல் பின்னுக்கு தள்ளப் பட்டு, சர்ச்சைகளை நினைவுக்கு நி...

Read More »

இன்டெர்நெட் தேடலும், விவாதமும்

இன்டெர்நெட் மூலம் சாமானியர்கள் உலகம் முழுவதும் அறிந்தவர்களாக ஆகி விடும் கதைகள் அநேகம் உண்டு. எந்தவித திட்டமிடலோ, பிரபலமாக வேண்டும் என்ற நோக்கமோ இல்லாமல் இன்டெர்நெட் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆர்வம் ஒன்றின் மட்டும் விளைவாக இவர்கள் உலகப் புகழ் பெற்று விடுவதுண்டு. இத்தகைய “நெட்’சத்திரங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. சில நேரங்களில் சாமானியர்கள் இன்டெர்நெட்டில் தங்களை வெளிப்படுத்தி கொண்டதன் விளைவாக விமர்சன சூழலில் சிக்கி சர்ச்சை நாயகர்களாகவும் ஆகி விடுவதுண்டு எதிர்பாராத புகழை விட, […]

இன்டெர்நெட் மூலம் சாமானியர்கள் உலகம் முழுவதும் அறிந்தவர்களாக ஆகி விடும் கதைகள் அநேகம் உண்டு. எந்தவித திட்டமிடலோ, பிரபலமா...

Read More »

ரசாயன தேடியந்திரம்

துறை தோறும் தனி தேடியந்திரம் உருவாக்குவது என்றால் முதலில் எந்த துறைக்கு தேடியந்திரம் மிகவும் அவசியம்? மற்ற எந்த துறையையும் விட ரசாயன துறைக்கே தனி தேடியந்தி ரத்திற்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. நீங்கள் ரசாயன துறையை சேர்ந்த வராக இருந்தால், ரசாயன துறை தொடர்பான தகவல்களை இன்டெர் நெட்டில் தேடுபவராக இருந்தால் இதனை நிச்சயம் ஏற்றுக் கொள்வீர் கள். அதனால்தான் ரசாயனத்திற் கென்று தனி தேடி யந்திரத்தை உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள பென் […]

துறை தோறும் தனி தேடியந்திரம் உருவாக்குவது என்றால் முதலில் எந்த துறைக்கு தேடியந்திரம் மிகவும் அவசியம்? மற்ற எந்த துறையையு...

Read More »