Tagged by: டொமைன்

கூகுல் வழியில் மேலும் 2 நிறுவனங்கள்

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. உலகின் மிகப்பெரிய டொமைன் பெயர் பதிவு சேவை நிறுவனமான கோடாடி மற்றும் இதே போன்ற  சேவையை வழங்கி வரும் நெர்வொர்க் சொல்யூஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவங்களும் சீனாவில் சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன. கோ டாடி நிறுவனம் டொமைன் பெயர் பதிவுக்கான சீனாவின் புதிய கட்டுப்பாடுகளை இந்த முடிவுக்கான காரணமான தெரிவித்துள்ளது.இணையதளங்களூக்கான டொமைன் பெயர்களை வாங்குபவர்கள் தங்கள் புகைப்படம் […]

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வத...

Read More »

டொமைன் ரகசியம்- 2

முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன. நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை இடம் பெற வைப்பதற்காக என்று பெயருக்கு என்று ஒரு இணைய தளத்தை நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகின்றனர். அநேகமாக இவை உள்ளடக்கம் ஏதும் இல்லாமல் வெறுமையாகவே இருக்கும். இந்த வெற்று இணைய தளங்களை தேடி இணையவாசிகளை வர செய்வதற்கு சுலபமான வழி இருக்கிறது. அதுதான் குறுக்கு வழி. . கூகுல் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுவதற்காக […]

முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன. நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை...

Read More »

டொமைன் ரகசியம்-1

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா? குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான, விதிகளுக்கு விரோதமான செயல் என்பதே ஒரு பொதுக் கருத்தாக இருப்பதால் இவை நேர்மை யானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் குறுக்கு வழிகள் புதிய வழியாக இருக்கும் பட்சத்தில் அவை நேர்மையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதெப்படி என்று கேட்பவர்கள், “டாட் டிகே’ மூலம் தானும் சம்பாதித்து ஒரு நாட்டுக்கும் வருவாயை தேடித் தரும் டச்சு தொழிலதிபரான ஜூஸ்ட் ஜூர்பியர் […]

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா? குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான,...

Read More »

டொமைன் வெற்றிக்கதை

டொமைன் வெற்றிக் கதைகள் முடிந்துவிடவில்லை. இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக் கின்றன என்பதை கிரிஸ் கிளார்க் லட்சாதிபதியாகி இருப்பது உணர்த்துகிறது.வெறும் 20 டாலர் முதலீட்டில் கிளார்க் லட்சாதிபதியாகி இருக்கிறார் என்று சொன்னால் வியப்புக்கு நடுவே இதெப்படி சாத்தியம் என்று கேட்கத் தோன்றும். ஆனால் 14 ஆண்டுகளுக்கு முன் கிளார்க் 20 டாலர் முதலீடு செய்த போது அவரே கூட இது தன்னை லட்சாதிபதியாக்கும் என்று நினைத்திருக்க மாட்டார். இன்று அந்த முதலீடு தான் அவருக்கு 26 லட்சம் […]

டொமைன் வெற்றிக் கதைகள் முடிந்துவிடவில்லை. இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக் கின்றன என்பதை கிரிஸ் கிளார்க் லட்சாதிபதியா...

Read More »

பாப்பாவுக்கு ஒரு டொமைன்

வருங்காலத்தில் பெயர்களுக்கு கட்டுப்பாடு வருமா என்று தெரிய வில்லை. ஆனால் பெயர் வைப்ப தில் தலைகீழ் மாற்றம் வருவதற் கான சாத்தியம் இருக்கிறது.  அப்போது உலகில் ஒரே பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க முடிவது அபூர்வமாக போகலாம்.  ஒவ்வொருவ ரும் தனித்துவமான ஒரு பெயரை கொண்டிருக்கலாம்.  இன்று வரை உலகில் பெயர் என்பது பொதுவான ஒரு விஷய மாகவே இருக்கிறது. நம்மூரில் ராமசாமி, குப்புசாமி போல பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் ஸ்மித் மற்றும் ராபர்ட்களை  எங்கும் பார்க்கலாம்.  அது […]

வருங்காலத்தில் பெயர்களுக்கு கட்டுப்பாடு வருமா என்று தெரிய வில்லை. ஆனால் பெயர் வைப்ப தில் தலைகீழ் மாற்றம் வருவதற் கான சாத...

Read More »