Tagged by: தளம்

ஒரு இணைய தளமும்,ஆயிரம் வார்த்தைகளும்

உலகில் மறக்க முடியாத எத்தனையோ புகைப்படங்கள் இருக்கின்றன. உலகை மாற்றி அமைத்த புகைப்படங்களும் எத்தனையோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் பார்த்து மகிழவும் எத்தனையோ தளங்கள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் வித்தியாசமான தளம் என்று ஆயிரம் வார்த்தைகள் தளத்தை குறிப்பிடலாம். (1000 words) மறக்க முடியாத புகைப் படங்கள் உங்கள் வாழ்க்கையிலும் இருக்கலாம் எனும் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள தளம் இது. . ஆகவே இந்த தளத்தில் உள்ளத்தை உலுக்கிவிடக் கூடிய புகைப்படங் களை பார்க்க முடிவதோடு, உங்களை கவர்ந்த புகைப்படங்களை […]

உலகில் மறக்க முடியாத எத்தனையோ புகைப்படங்கள் இருக்கின்றன. உலகை மாற்றி அமைத்த புகைப்படங்களும் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை...

Read More »

பாஸ்வேர்டுக்கு புதிய வழி

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது. . அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன. பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் […]

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச...

Read More »

புத்தகங்களால் புது உலகம்

மேம்பட்ட உலகிற்கான புத்தகங்கள் (betterworldbooks.com) என்னும் பெயரில் ஒரு புத்தக விற்பனை தளம் இருக்கிறது. பழைய புத்தகங்களை விற்பனை செய்வதற்கான தளம் என்றாலும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட முடியாது. பெயரைப்போலவே மேம்பட்ட உலகிற்கான முயற்சியாகவே இந்ததளம் செயல்பட்டு வருகிறது. யாருக்கும் பலனின்றி வீணாக போய் விடக் கூடிய புத்தகங்களை சேகரித்து விற்பனை செய்யும் பணியை தான் இந்த மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை கல்வியறிவை வளர்க்க பாடுபடும் அமைப்புகளுக்கு […]

மேம்பட்ட உலகிற்கான புத்தகங்கள் (betterworldbooks.com) என்னும் பெயரில் ஒரு புத்தக விற்பனை தளம் இருக்கிறது. பழைய புத்தகங்க...

Read More »

பார்கோடு விக்கிபீடியா

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை வாங்கி விடலாகாது என்று சொல்லப்படுவது உங்களுக்கு தெரியுமா? நுகர்வோரான உங்கள் கடமையை சரிவர செய்ய, வாங்கப்படும் பொருள் பற்றியும், அதனை தயாரித்த நிறுவனம் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்பது தெரியுமா? எல்லாம் தெரியும், விளம்பரங்களை பார்த்து விஷயங்களை தெரிந்து கொண்ட பின்னர் தான் கடைக்கே போகிறோம் என்று நீங்கள் அலுப்புடன் அலட்சியமாக […]

நுகர்வோர் என்ற முறையில் நமக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது தெரியுமா? நாம் சரியான விவரம் தெரியாமல் தவறான பொருட்களை...

Read More »

ரசிகர்கள் பங்குச் சந்தை

இசைக்குழுக்கள் புதிய பாடல் ஆல்பங்களை வெளியிடு வதொன்றும் புதிய விஷயமல்ல. பொதுவாக இசைக்குழுக்கள் புதிய ஆல்பங்களை வெளியிடுவது, இந்த குழுவின் ரசிகர்களால்  எதிர்பார்க்கப் படும் நிகழ்வாக இருக்கும். புதிய ஆல்பம் வெளிவரும்போது கொண்டாடி மகிழ்வது என்பது அந்தக் குழுவின் ரசிகர்களுக்கு மட்டுமே இயல்பாக இருக்கும். . மிகப்பெரிய இசைக்குழுக்கள் என்றால் பத்திரிகை மற்றும் மீடியா வெளிச்சத்தால் பரபரப்பு அதிகமாகி பலரும் எதிர்பார்த்து அந்த ஆல்பம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ அனைவர் மத்தியிலும் ஒரு கொண்டாட்ட மனோபாவம் ஏற்பட்டு […]

இசைக்குழுக்கள் புதிய பாடல் ஆல்பங்களை வெளியிடு வதொன்றும் புதிய விஷயமல்ல. பொதுவாக இசைக்குழுக்கள் புதிய ஆல்பங்களை வெளியிடுவ...

Read More »