Tagged by: லோகோ

இந்திய குடியரசுக்கு கூகுல் வந்தனம்

வண்ணமயமான புகையை உமிழ்ந்த படு சீறிப்பாயும் விமானங்கள்.வண்ணத்தை உற்றுப்பார்த்தால் மூவர்ணக்கொடி போல இருக்கிறது. வ‌ண்ண‌ வ‌லைய‌ங்க‌ளை பார்த்தால் கூகுல் எழுத்துக்க‌ள் போல‌ உள்ள‌து.  ஆம், கூகுல் த‌ன் வ‌ழ‌க்க‌ப்ப‌டி இந்திய‌ குடிய‌ர‌சு தின‌த்தை முன்னிட்டு (கூகுலின் இந்திய தளத்தில்)உருவாக்கியுள்ள‌ மூவ‌ர‌ண‌ லோகோ தான் இது.  இந்த‌ லோகோவை கிளிக் செய்தால் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ம் தொடர்பான தேடல் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.  வாழ்க இந்திய குடியரசு. …….. கூகுல் லோகோ தொட‌ர்பான‌ முந்திய‌ ப‌திவுக‌ளை பார்க்க‌வும்./

வண்ணமயமான புகையை உமிழ்ந்த படு சீறிப்பாயும் விமானங்கள்.வண்ணத்தை உற்றுப்பார்த்தால் மூவர்ணக்கொடி போல இருக்கிறது. வ‌ண்ண‌ வ‌ல...

Read More »

கூகுலின் பார்கோடு வணக்கம்

கூகுல் தனது லோகோ மூலம் முக்கிய நிகழ்வுகளுக்கும் ,தலைவர்களின் பிறந்த தினங்களுக்கும் கவுரவம் அளித்து வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.அந்த வரிசையில் இன்று கூகுல் பார்கோடுக்கு வணக்கம் தெரிவித்துள்ளது. கூகுலின் லோகோ இன்று ம‌ட்டும் கோடுகளாக காணப்ப‌டுவதை கண்டு நீங்கள் குழம்பியிருந்தீர்கள் என்றால் அதற்கான விளக்கம் பார்கோடு முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட தினமான அக்டோபர் 7 ம் தேதியை கொண்டாடும் வ‌கையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்லது என்பதே. பார்கோடு முறை சூப்பர்மார்க்கெட்டில் விலைப்பட்டியலில் பயன்படுத்தப்படுவதோடு இந்த தொழில்நுட்பம் […]

கூகுல் தனது லோகோ மூலம் முக்கிய நிகழ்வுகளுக்கும் ,தலைவர்களின் பிறந்த தினங்களுக்கும் கவுரவம் அளித்து வருவதை நீங்கள் அறிந்த...

Read More »

கூகுலின் 11 வது பிறந்த தினம்

கூகுல் தனது 11 வது பிற‌ந்த தினத்தை தனக்கே உரிய பாணியில் அட்டகாசமாக கொண்டாடியிருக்கிறது.அதாவது சபாஷ் சரியான மாற்றம் என்று சொல்லக்கூடிய வகையில் தனது லோகோவை மாற்றியமைத்து இனையவாசிகளை புன்னகையோடு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற வைத்துள்ளது. 1998 ல் செப்டம்பர் மாதம் கூகுல் உதயமானது.இந்த பத்தாண்டுகளில் கூகுல் உலகின் முன்னணி தேடியந்திரமாக உருவாகிவிட்டது.தற்போது கூகுல் 11 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தன்னுடைய பிறந்த நாளை கூகுல் தனது பாணியில் கொண்டாடியுள்ளது. கூகுலைப்பொருத்தவரை அதன் லோகோ […]

கூகுல் தனது 11 வது பிற‌ந்த தினத்தை தனக்கே உரிய பாணியில் அட்டகாசமாக கொண்டாடியிருக்கிறது.அதாவது சபாஷ் சரியான மாற்றம் என்று...

Read More »