இந்திய குடியரசுக்கு கூகுல் வந்தனம்

வண்ணமயமான புகையை உமிழ்ந்த படு சீறிப்பாயும் விமானங்கள்.வண்ணத்தை உற்றுப்பார்த்தால் மூவர்ணக்கொடி போல இருக்கிறது. வ‌ண்ண‌ வ‌லைய‌ங்க‌ளை பார்த்தால் கூகுல் எழுத்துக்க‌ள் போல‌ உள்ள‌து.

 ஆம், கூகுல் த‌ன் வ‌ழ‌க்க‌ப்ப‌டி இந்திய‌ குடிய‌ர‌சு தின‌த்தை முன்னிட்டு (கூகுலின் இந்திய தளத்தில்)உருவாக்கியுள்ள‌ மூவ‌ர‌ண‌ லோகோ தான் இது.

 இந்த‌ லோகோவை கிளிக் செய்தால் இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ம் தொடர்பான தேடல் முடிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

 வாழ்க இந்திய குடியரசு. ……..

கூகுல் லோகோ தொட‌ர்பான‌ முந்திய‌ ப‌திவுக‌ளை பார்க்க‌வும்./

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இந்திய குடியரசுக்கு கூகுல் வந்தனம்

  1. கூகுளின் இந்த முயற்சி பாராட்டுக்குறியது.
    அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

    Reply
  2. குடியரசு தின நல் வாழ்த்துகள்
    கூகுள்கும் இதை தெரிய படுத்திய உங்களுக்கும் பாராட்டுகள்

    Reply
  3. Pingback: Tweets that mention இந்திய குடியரசுக்கு கூகுல் வந்தனம் « Cybersimman's Blog -- Topsy.com

  4. இது கூகில் இந்திய தளத்திற்கு மட்டுமே அதாவது (www.google.co.in) கூகிலின் தலைமை முகப்பு (www.google.com)பக்கத்திற்கு அல்ல.

    Reply
    1. cybersimman

      yes.but i thought thats understood.anyhow thanks for pointing out. thats stand corrected.

      Reply

Leave a Comment

Your email address will not be published.