கூகுலின் 11 வது பிறந்த தினம்

google_copy_1490179cகூகுல் தனது 11 வது பிற‌ந்த தினத்தை தனக்கே உரிய பாணியில் அட்டகாசமாக கொண்டாடியிருக்கிறது.அதாவது சபாஷ் சரியான மாற்றம் என்று சொல்லக்கூடிய வகையில் தனது லோகோவை மாற்றியமைத்து இனையவாசிகளை புன்னகையோடு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற வைத்துள்ளது.

1998 ல் செப்டம்பர் மாதம் கூகுல் உதயமானது.இந்த பத்தாண்டுகளில் கூகுல் உலகின் முன்னணி தேடியந்திரமாக உருவாகிவிட்டது.தற்போது கூகுல் 11 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தன்னுடைய பிறந்த நாளை கூகுல் தனது பாணியில் கொண்டாடியுள்ளது.

கூகுலைப்பொருத்தவரை அதன் லோகோ தான் சகலமும்.லோகோவில் நுட்பமான மாற்ற்ங்களை செய்வதன் மூலம் கூகுல் பல அற்புதங்களை சாத்தியமாக்கும் வழக்கம் கொண்டிருக்கிறது.மேதைக‌ள் ப‌ல‌ர‌து பிற‌ந்த‌ தின‌ங்க‌ளை க‌வுர‌விக்கும் வ‌கையில் கூகுல் த‌ன‌து லோகோவை மாற்றிய‌மைத்து வ‌ந்திருக்கிற‌து.

இதே போல‌வே த‌ன்னுடைய‌ பிற‌ந்த‌ தின‌ங்க‌ளின் போதும் கூகுல் லோகோவில் அழகான‌ மாற்ற‌ங்க‌ளை செய்வ‌து உண்டு. அட‌ந்த‌ ஆண்டு ப‌த்தாவ‌து பிற‌ந்த‌ தின‌த்தை கொண்டாடிய‌ போது லோகோவில் ஒ என்னும் எழுத்தை பிற்ந்த‌ நால் கேக் போல் வ‌டிவ‌மைத்து வாவ் என‌ சொல்ல‌ வைத்த‌து.

த‌ற்போது 11 வ‌து பிற‌ந்த‌ நாளை முன்னிட்டு எல் எழுத்தோடு கூடுத‌லாக‌ ஒரு எல் எழுத்தை இட‌ம்பெற‌ வைத்து த‌ன‌க்கு 11 வ‌ய‌து ஆவ‌தி குறிப்பால் உண‌ர்த்தியுள்ள‌து.

கூகுலை நாமும் வாழ்த்துவோம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.