Tagged by: apps

ஒரு ஹிட் வீடியோகேமின் வெற்றிக்கதை!

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ). ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் […]

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக க...

Read More »

சுயபடங்களுக்காக ஒரு செயலி

கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் சுயபடங்கள் (செல்பீ) எடுக்கத்தான் தோன்றும். இப்போது இந்த சுய படங்களை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு வழியும் உருவாக்கப்பட்டுள்ளது. சுயபடங்களை வெளியிடுவதற்காக என்றே கெட்செல்பீஸ் (http://getselfies.com/ ) எனும் பெயரில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி வழியே உங்கள் சுயபடங்களை அதற்கான புகைப்பட குறிப்புடன் வெளியிட்டு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இப்படி மற்றவர்கள் பகிர்ந்து கொண்ட சுயபடங்களையும் பார்த்து ரசிக்கலாம். உரையாடலாம் . சுயப்டங்களை பேஸ்புக் போன்ற சேவைகளில் பகிர்ந்து கொள்வதை விட […]

கையில் ஸ்மார்ட்போன் இருந்தால் சுயபடங்கள் (செல்பீ) எடுக்கத்தான் தோன்றும். இப்போது இந்த சுய படங்களை பகிர்ந்து கொள்வதற்காக...

Read More »

தானாக லைக் செய்ய ஒரு அப்ளிகேஷன்

இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் வெளிப்பாடா என்பது ஆய்வுக்குறியது. நம் இணைய உலகம் லைக்குகளால் இயங்குகிறது என்பது தான் உண்மை. லைக் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும் என்றாலும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலும் லைக் […]

இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமா...

Read More »

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் […]

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என...

Read More »

நண்பர்களை சவாலுக்கு அழைக்க ஒரு செயலி

சமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் ? செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா ? அவற்றில் சமூக நோக்கம் கொண்டவற்றை தான் சமூக செயலிகள் என்று சொல்கின்றனர். அதாவது பொது நலன் நோக்கிலான செயலிகள். இவை மற்றவர்களுக்கு கைகொடுக்கவோ உதவவோ செய்யும். உதாரணத்துக்கு பட்ஜ் என்று ஒரு செயலி இருக்கிறது. நண்பர்களை சவாலுக்கு அழைத்து நன்கொடை வழங்க உதவுகிறது இந்த செயலி. சவாலுக்கு அழைப்பது என்றால் , பெட் கட்டுவது. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் […]

சமூக வலைத்தளங்கள் தெரியும் . சமூக செயலிகள் ? செல்போன்களில் பயன்படுத்த பலவித செயலிகள் இருக்கின்றன அல்லவா ? அவற்றில் சமூக...

Read More »