Tagged by: apps

புதிதாய் வரும் இமோஜிகள்!

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த ஜூனில் தான் இமோஜிகளில் புதிய எழுத்துக்கள், அதாவது உருவ எழுத்துக்கள் அறிமுகமாக இருக்கின்றன. நிச்சயம் இது, ஸ்மார்ட்போனில் ஸ்மைலி உள்ளிட்ட உருவங்களால் பேசிக்கொள்ளும் இமோஜி (emoji ) பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தான். கெளபாய் தொப்பி முகம், ஸ்கூட்டர், நடனமாடும் மனிதன், கைகுலுக்கள் என இணைய தலைமுறையின் […]

இணைய மொழி இன்னும் செழுமையாக இருக்கிறது. அதற்கு வலு சேர்க்க 38 புதிய உருவ எழுத்துக்கள் அறிமுகமாக உள்ளன. ஆனால் இதற்கு கொஞ்...

Read More »

கூட்டத்தில் நண்பர்களை தேட உதவும் எளிமையான செயலி

இதோ இன்னொரு முட்டாள்தனமான செயலி, ஆனால் இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள் – இப்படி தான் ஸ்மார்ட்போன் உலகிற்கான புதிய செயலியான லுக்பாரை (LookFor ) அதனை உருவாக்கியுள்ள லோகன் ரைலே அறிமுகம் செய்கிறார். எல்லாமே ஸ்மார்ட் அடைமொழியுடன் அறிமுகமாகி கொண்டிருக்கும் உலகில் ஸ்மார்ட்போன்களின் உலகில் மட்டும் முட்டாள்த்தனம் எனும் வர்னணை மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. பல வடிவமைப்பாளர்கள், புத்திசாலித்தனமானது என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளாமல், இது கொஞ்சம் மடத்தனமான செயலி என்று சற்றே கூலாக தங்கள் புதிய செயலிகளை […]

இதோ இன்னொரு முட்டாள்தனமான செயலி, ஆனால் இதை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள் – இப்படி தான் ஸ்மார்ட்போன் உலகிற்கான ப...

Read More »

இன்ஸ்டாகிராமில் கலக்கும் எலும்புக்கூடு !

அந்த எலும்புக்கூடு ரெஸ்டாரண்டிற்கு செல்கிறது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஷாப்பிங் செய்கிறது. மேக் அப் செய்து கொள்கிறது. கண்ணாடி முன் அமர்ந்து அழகு பார்க்கிறது. நீச்சல் குளத்தில் குளிக்கிறது. புத்தாண்டு உறுதிமொழி எழுதிவைக்கிறது. எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்கிறது.இந்த பகிர்வ்களை பார்த்து ரசிக்க லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் அதற்கும் இருக்கின்றனர். சும்மாயில்லை, இன்றைய தேதிக்கு 2 லட்சத்தை அதன் பின் தொடர்பாளர்கள் எண்ணிக்கை நெருங்கியிருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். […]

அந்த எலும்புக்கூடு ரெஸ்டாரண்டிற்கு செல்கிறது. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ஷாப்பிங் செய்கிறது. மேக் அப் செய்து கொள்கிறது....

Read More »

பார்வையற்றோருக்கு விழியாக இருக்க உதவும் செயலி

ஒரு சின்ன உதவி செய்வதில் திருப்தி அடையும் குணமும் மனமும் உள்ளவர்கள் உற்சாகமாக உதவிக்கரம் நீட்டி உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றவர்களுக்கு விழியாக இருந்து வழி காட்டக்கூடிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. இந்த செயலியின் மனிதநேய தன்மைக்கு ஏற்ப அறிமுகமான சில நாட்களிலேயே இந்த செயலி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்திருக்கிறது. பி மை ஐஸ் ( Be My Eyes) எனும் அந்த செயலி ஐபோனில் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிமிடங்களை […]

ஒரு சின்ன உதவி செய்வதில் திருப்தி அடையும் குணமும் மனமும் உள்ளவர்கள் உற்சாகமாக உதவிக்கரம் நீட்டி உலகம் முழுவதும் உள்ள பார...

Read More »

தூக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு புதுமையான ஆப்

ஸ்மார்ட்போன்களில் விதவிதமான ஆலாரம் வசதியை அளிக்கும் செயலிகள் (ஆப்ஸ்) இருக்கின்றன. வேக்கி ( ) இந்த ரகம் தான் என்றாலும் கொஞ்சம் புதுமையானது. கூடவே சுவாரஸ்யமானது. வேக்கி சாதராணமான அலாரம் இல்லை. மனித முகம் கொண்ட சமூக அலாரம். இந்த செயலியை பயன்படுத்தும் போது, இதில் தொலபேசி எண்ணை தெரிவித்து ( ரகசியம் காக்கப்படுமாம்) எந்த நேரத்திற்கு தூக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டும் என தெரிவிக்க வேண்டும். இதெல்லாம் வழக்கமான துயிலெழுப்பும் செயலிகளில் உள்ளது தான். ஆனால் […]

ஸ்மார்ட்போன்களில் விதவிதமான ஆலாரம் வசதியை அளிக்கும் செயலிகள் (ஆப்ஸ்) இருக்கின்றன. வேக்கி ( ) இந்த ரகம் தான் என்றாலும் கொ...

Read More »