Tagged by: bbc

2017 ல் இணையத்தை வென்ற சாமானியர்கள்!

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்கள் முதல் செய்தி தளங்களை வரை ஆதிக்கம் செலுத்தி கவனத்தை ஈர்த்த வைரல் தருணங்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் இணைய நட்சத்திரமானவர்களும் பலர் இருக்கின்றனர். இப்படி இணையம் மூலம் இந்த ஆண்டு புகழ் பெற்ற சில சாமானியர்களின் சுவாரஸ்யமான கதை: கேட்டது கிடைத்தது ! அமெரிக்க பள்ளி மாணவரான வால்டர் வில்கர்சன் இந்த […]

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க ம...

Read More »

ஆங்கிலத்தில் எழுத உதவும் தேடியந்திரம்!

இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. லுத்விக் (Ludwig ) எனும் அந்த தேடியந்திரம் புதியது மட்டும் அல்ல, புதுமையானதும் கூட! புத்திசாலி மொழிபெயர்ப்பு சாதனம் மற்றும் மொழியியல் தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த தேடியந்திரம் அமெரிக்காவிலோ மற்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் இருந்து அறிமுகமாகமல் ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து உருவாகி இருப்பது மிகவும் பொருத்தமானது. ஏனெனில், லுத்விக் தேடியந்திரம் ஆங்கிலத்தில் சரியாக எழுத உதவும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தேடியந்திரம் எப்படி […]

இணைய உலகில் புதிதாக ஒரு தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. லுத்விக் (Ludwig ) எனும் அந்த தேடியந்திரம் புதியது மட்டும் அ...

Read More »

காமிராவில் சிக்கிய ஓவியமும் கொண்டாடிய இணையமும்

புத்தாண்டின் முதல் வைரல் புகைப்படம்! – பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களுக்கு நடுவே எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது. அந்த புகைப்படம் இணையவெளி முழவதும் பகிரப்பட்டு, தனக்கான மெமிக்களையும் உண்டாக்கி மேலும் பிரபலமாகி இருப்பதோடு,ஆண்டின் துவக்கத்திலேயே இப்படி ஒரு அற்புதமான புகைப்படமா? என்று வியந்து பாராட்டவும் வைத்திருக்கிறது. இணையத்தில் புகைப்படங்கள் வைரலாவது ஒன்றும் புதிய விஷயமல்ல; ஆனால் மான்செஸ்டர் புத்தாண்டு காட்சி இணையத்தின் கவனத்தை ஈர்த்த வித்ததில் வழக்கமான வைரல் அம்சங்களை […]

புத்தாண்டின் முதல் வைரல் புகைப்படம்! – பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்களுக்கு நடு...

Read More »