Tagged by: செல்பேசி

வீடியோ விமர்சனங்களுக்கான இணையதளம்!

எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதற்கு முன்பாக அந்த பொருள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்வது நல்லது தான்.விலை ஒப்பீட்டில் துவங்கி,பயந்தன்மை,செயல்பாடு,நிறைகுறைகள் உள்ளிட்ட விஷயங்களை அலசிப்பார்த்து விட்டு அந்த பொருளை வாங்குவது பற்றி முடிவெடுக்கலாம். இப்படி நுகர்வாராய்ச்சியில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்கும் தளங்களும் நிறையவே இருக்கின்றன.குறிப்பிட்ட பொருட்கள் பற்றிய நுகர்வோரின் விமர்சன கருத்துக்களையும் இந்த தளங்கள் வழியே அறிந்து கொண்டு நிபுணர்கள் சொல்வது போல அறிவார்ந்த வாங்கும் முடிவுகளை மேற்கொள்ளலாம். ஆனால் என்ன […]

எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதற்கு முன்பாக அந்த பொருள் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்வது நல்லது தான்.விலை ஒப்பீட்ட...

Read More »

பேஸ்புக் மூலம் ஆலோசனை கேட்க ஒரு இணையதளம்.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தால் குழம்பி போய்விட வேண்டாம்?நன்றாக உற்று கவனியுங்கள்.அது உங்கள் நண்பர் அல்லது நண்பர்களிடம் இருந்து வந்த கேள்வியாக இருக்கலாம். அதுவும் உங்களை போன்ற நண்பர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்கலாம் என்னும் எதிர்பார்ப்பில் கேட்கப்பட்ட கேள்வியாக இருக்கலாம். இப்படி சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்வதாயின் ‘டவுட’ட்’ இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்த உங்கள் நண்பரின் கேள்வியாக இருக்கலாம்!. […]

புதிதாக அறிமுகமாகியிருக்கும் குறிப்பிட்ட பிராண்ட் செல்போனை நம்பி வாங்கலாமா? என்று கேட்டு யாரிடமிருந்தாவது கோரிக்கை வந்தா...

Read More »

அகதிகள் நிலை உணர்த்தும் செல்போன் செயலி!

ஒரு அகதியாக இருப்பது என்றால் என்ன?இந்த கேள்விக்கு பதில் தேடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்காமல் கேட்கிறது ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் தொடர்பாக உருவாக்கியுள்ள செல்போன் செயலி. ஆம் ,அகதிகளின் தவிப்பையும் துயரத்தையும் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் ‘ஒரு அகதியாக என் வாழ்க்கை’ என்னும் பெயரிலான அந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.அகதிகள் தொடர்பான விழிப்புண‌ர்வை பரவலாக்கி அவர்களின் பரிதவிப்பையும் துயர நிலையையும் புரிய வைக்க முயல்கிறது இந்த செயலி. செல்போன் செயலிகளில் […]

ஒரு அகதியாக இருப்பது என்றால் என்ன?இந்த கேள்விக்கு பதில் தேடும் துணிவு உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்காமல் கேட்கிறது ஐக...

Read More »

ஆய்வு செய்திகளை கண்டுபிடித்து தரும் இணையதளம்.

தமிழில் சிலர் பேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல ஃபேக்ட் பிரவுசர் தளத்தை தகவல் பிரவுசர் என்று தமிழ் படுத்தலாம்.ஆனால் பெயரில் பிரவுசர் இருந்தாலும் இது இன்னொரு பிரவுசர் அல்ல! ஒரு விதத்தில் இது வலைவாசல் இன்னொரு விதத்தில் தேடியந்திரம்.அல்லது இரண்டும் இணைந்த தளம் என்றும் சொல்லலாம். இந்த தளமோ தன்னை ஆய்வு தகவலுக்கான கண்டுபிடிப்பு இயந்திரம் என்று வர்ணித்து கொள்கிறது.அதாவது ஆய்வு தொடர்பான செய்திகளையும் தகவல்களையும் இந்த தளம் கண்டு பிடித்து தருகிறது. ஆய்வு தகவல்களை […]

தமிழில் சிலர் பேஸ்புக்கை முகநூல் என்று சொல்வது போல ஃபேக்ட் பிரவுசர் தளத்தை தகவல் பிரவுசர் என்று தமிழ் படுத்தலாம்.ஆனால் ப...

Read More »

வாழ்க்கை புள்ளிவிவரங்களை சொல்ல ஒரு இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதுவும் அழகான வரைபடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? நன்றாக தான இருக்கும்,ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கவலையே வேண்டாம்,காரணம்’ஆஸ்க் மீ எவ்ரி’ எனும் அந்த […]

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள ம...

Read More »