Tagged by: code

தந்தி சேவையின் வரலாறு- தானாக தட்டச்சு செய்த சொற்கள்!

தந்தி சேவையை காலாவதியான தொழில்நுட்பம் என்றே நினைக்கத்தோன்றும். அதிலென்ன சந்தேகம் என்றும் கேட்கத்தோன்றலாம். ஆனால், தந்தி நுட்பம் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது என்பதோடு, நவீன தொழில்நுட்பங்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை நாம் பெரும்பாலும் அறிவதில்லை. டிஜிட்டல் யுகத்தில் இருந்து திரும்பி பார்க்கும் போது தந்தி நுட்பம் கற்காலத்து கண்டுபிடிப்பாக தோன்றுவதை மீறி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தந்தியின் மரபணு கலந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நோக்கில் உலகலாவிய வலைக்கு தந்தியின் கட்டமைப்பு முன்னோடி என்பது மட்டும் அல்ல, அதன் அடிப்படையாக […]

தந்தி சேவையை காலாவதியான தொழில்நுட்பம் என்றே நினைக்கத்தோன்றும். அதிலென்ன சந்தேகம் என்றும் கேட்கத்தோன்றலாம். ஆனால், தந்தி...

Read More »

அறிவியல் தான் எனது மதம்- ’அடா’வின் முழக்கம்

சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்படுகிறார். பாபேஜ் உருவாக்க உத்தேசித்த அனல்டிகல் இஞ்சின் எனப்படும் முன்னோட்ட கம்ப்யூட்டர் இயந்திரத்தின் மூலம் செயல்படுத்தக்கூடிய முதல் அல்கோரிதமை எழுதியவர் என்பதே அடா லவ்லேசின் சிறப்பு. அந்த வகையில் அடா லவ்லேஸ் முன்னோடி கம்ப்யூட்டர் பெண்களில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். கோடிங் உலகில் பெண்களுக்கான ஊக்கமாகவும், முன்னுதாரணமாகவும் கருதப்படுகிறார். கம்ப்யூட்டர் உலகில் அடா லவ்லேஸ் பங்களிப்பை நினைவு கூறும் […]

சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்ப...

Read More »

டியூட் உனக்கொரு இமெயில் 1 – இணைய உலகின் ரஜினி!

டியூட் இது புதிய தொடர். இணையமும் தொழில்நுட்பமும்தான் இதன் மையம். ஆனால் வழக்கமான கட்டுரை அல்லது பத்தி பாணியில் இல்லாமல் இமெயில் வடிவில் இந்தத் தொடர் அமைய இருக்கிறது. இமெயில் என்பது கூட ஒரு குறியீடுதான். மற்றபடி, வாசக நண்பர்களுடன் தொழில்நுட்ப உலகம் சார்ந்த விஷயங்களை பேசுவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். தொழில்நுட்ப உலகின் புதிய போக்குகள், நாளைய நுட்பங்களின் முன்னோட்டம், தெரிந்துகொள்ள வேண்டிய இணைய ஆளுமைகள், கேட்ஜெட்கள் என பலவற்றை இதன்மூலம் பகிர்ந்துகொள்ள விருப்பம். உள்ளடக்கம் […]

டியூட் இது புதிய தொடர். இணையமும் தொழில்நுட்பமும்தான் இதன் மையம். ஆனால் வழக்கமான கட்டுரை அல்லது பத்தி பாணியில் இல்லாமல் இ...

Read More »

பிரவுசரில் இருந்தே நீங்கள் செய்யக்கூடியவை!

இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் தேவை என்றால் ஒரு கிளிக்கில் இணைய அகராதி வந்து நிற்கும்.அதே போல கணக்கு போட்டு பார்க்க வேண்டும் என்றாலும் சரி ஒரு கிளிக் தான் தேவை. கால்குலேட்டர் வந்து நிற்கும்.   கால்குலேட்டரை தனியே கூட தருவிக்க வேண்டாம்.கூகுலில் கணக்கை கூட்டலோ கழித்தலோ டைப் செய்தால் போதும் அதுவே கால்குலேட்டரை வரவைத்து கணக்கு போட்டு காட்டிவிடும்.   இப்படி கூகுலை தேடிப்போய் கூட கணக்கு போட வேண்டியதில்லை […]

இணையத்தில் உலாவி கொண்டிருக்கும் போது புரியாத வார்த்தைக்கும் அர்த்தம் தேவை என்றால் ஒரு கிளிக்கில் இணைய அகராதி வந்து நிற்க...

Read More »

என்னோடு பேச வாருங்கள்;அழைக்க ஒரு இணையதளம்

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள தளமாக ‘எனி ஒன் அவுட் தேர்’ தோன்றுகிறது. இது ஒரு இணைய அரட்டை தளமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் யூகம் சரி தான்.இது இணைய அரட்டைக்கு வழி செய்யும் தளம் தான்! அது மட்டும் அல்ல,சாட்ரவுலெட்டிற்கு பிறகு உதயமான இரண்டாம் அலை அரட்டை தளங்களில் ஒன்றாகவும் இதனை கருதலாம். சாட்ரவுலெட் இணைய அரட்டைக்கு மீண்டும் சுவாரஸ்யம் […]

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்...

Read More »