Tagged by: Covid

கொரோனா உதவி தகவல் வடிகட்டி

கொரோனா உதவி தகவல்களை எளிதாக கண்டறிய உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தளங்களின் வரிசையில் வருகிறது வெரிபைடு கோவிட் லீட்ஸ் (https://verifiedcovidleads.com/ ) இணையதளம்.   கொரோனா பாதிப்ப தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை வடிகட்டித்தரும் இணையதளமாக இது அமைகிறது. அதாவது, கொரோனா உதவி தகவல்களை தொகுத்தளிப்பதோடு நின்றுவிடாமல், அந்த தகவல்கள் சரியானவை தானா? என உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடுகிறது.   சிருஷ்டி சாஹு என்பவர் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார். கொரோனாவால் தனது குடும்பத்தைச்சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்ட […]

கொரோனா உதவி தகவல்களை எளிதாக கண்டறிய உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தளங்களின் வரிசையில் வருகிறது வெரிபைடு கோவிட் லீட்ஸ்...

Read More »

கொரோனா உதவி தகவல் சுரங்கம்

கோவிட்வின்.இன் (https://covidwin.in/ ) இணையதளம், கொரோனா உதவி தொடர்பாக இணையத்த்தில் பகிரப்படும் தகவல்களை சரி பார்த்து தொகுத்தளிக்கும் இணையதளமாக செயல்பட்டு வருகிறது.   கொரோனா பாதிப்பின் காரணமாக, மருத்துவமனை படுக்கை வசதி, மருந்ந்து மற்றும் ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட உதவி கோரிக்கை டிவிட்டர் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்பட்டு வருகின்றன. இத்தகைய தகவல்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் தொகுத்தளிக்கும் இணையதளங்களில் ஒன்றாக கோவிட்வின் அமைந்துள்ளது. கொரோனா உதவி தொடர்பான் சரிபார்க்கப்பட்ட தகவல்களை தொகுத்தளிப்பதோடு, அவற்றை சரி பார்க்கும் […]

கோவிட்வின்.இன் (https://covidwin.in/ ) இணையதளம், கொரோனா உதவி தொடர்பாக இணையத்த்தில் பகிரப்படும் தகவல்களை சரி பார்த்து தொக...

Read More »

கொரோனா கால ஷாப்புங் லிஸ்ட்

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த தளத்தை, கொரோனா கால சூழலில் பொருத்திப்பார்த்தால், அதன் அருமையை புரிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக பரவத்துவங்கி உலகை திகைக்க வைத்த காலத்தில், பல நாடுகளில் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் இந்த தளம் உருவாக்கப்பட்டது. பொதுமுடக்கம் ஒருவித குழப்பத்தையும், நிச்சயமற்றத்தன்மையையும் ஏற்படுத்திய நிலையில், பலருக்கும் பலவித பீதிகளும், அச்சங்களும் இருந்தன.  இவற்றில் பிரதானமானது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என்பதாக இருந்ததால் […]

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த...

Read More »

தானியங்கி கொரோனா தகவல் பக்கம்

கொரோனா காலத்தில் பிரபலமான இணையதளங்களில் வேர்ல்டோமீட்டர் (https://www.worldometers.info/) இணையதளமும் ஒன்று. பல்வேறு தலைப்புகளில் உலக நாடுகளின் புள்ளி விவரங்களை தொகுத்தளிக்கும் இந்த தளம், கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்த துவங்கிய காலத்தில், வைரஸ் பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை தொகுத்தளிப்பதற்கான தனிப்பக்கம் மூலம் பரவலாக அறியப்பட்டது. உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, குறிப்பிட்ட நாடுகளில் தாக்கத்தின் விவரம் உள்ளிட்ட தகவல்களை அளித்த இந்த பக்கத்தை, ஊடகங்களும், தனிமனிதர்களும் ஆர்வத்துடன் பின்பற்றினர். இந்த தளத்தின் பின்னணி தொடர்பாக யாரும் பெரிதாக […]

கொரோனா காலத்தில் பிரபலமான இணையதளங்களில் வேர்ல்டோமீட்டர் (https://www.worldometers.info/) இணையதளமும் ஒன்று. பல்வேறு தலைப்...

Read More »