Tagged by: delete

இணைய விடுதலை பெற உதவும் இணைய சேவை

இணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு உண்டாகி, அதை செயல்படுத்தும் உறுதியும் இருந்தால் அதற்காக என்றே ஒரு இணைய சேவை அறிமுகமாகி இருக்கிறது. டீசீட்.மீ ( deseat.me) எனும் அந்த இணையதளம் உங்களை நீங்களே இணையத்தில் இருந்து டெலிட் செய்து கொள்ள உதவுகிறது. இணையத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் என்ன? அப்படியே வெளியேற நினைத்தாலும் அதை நாமே செய்து கொள்ளலாமே, இதற்காக தனியே ஒரு […]

இணையத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்று எப்போதாவது உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? அப்படி ஒரு எண்ணம் உங்களுக...

Read More »

மெயிலை திரும்ப பெறும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்

எப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா? இனி அந்த கவலையே இல்லை. இமெயிலை அனுப்பிய பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதை திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. இமெயிலை பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இமெயிலில் பல அணுகூலங்கள் இருந்தாலும் சில நேரங்களில் மெயிலை அனுப்பிய பின் அதை ரத்து செய்ய வேண்டும் என நினைக்கும் நிலை வரலாம். அவசரத்தில் அல்லது உணர்வெழுச்சியில் ஒரு மெயிலை அனுப்பி விட்டு […]

எப்போதாவது அனுப்பிய மெயிலை திரும்ப பெற வேண்டும் என்று நினைத்து அதற்கான வசதியை தேடியிருக்கிறீர்களா? இனி அந்த கவலையே இல்லை...

Read More »

டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய!

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று தோன்றலாம். பல காரணங்களினால் இந்த தேவை ஏற்படலாம்.ஒரு ஆர்வத்தில் டிவிட்டர் செய்ய துவங்கி மனதில் தோன்றுவதை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டிருப்போம்.ஆனால் டிவிட்டரின் ஆர்ம்ப உற்சாகம் வடிந்த நிலையில் யோசித்து பார்த்தால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பதாக தோன்றலாம். அல்லது டிவிட்டரில் பகிரும் விஷயங்களின் திசையை மாற்றி கொள்ளலாம் என்று […]

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித...

Read More »