Tagged by: flickr

புகைப்படங்களை விற்பனை செய்வதற்கான இணையதளம்.

‘எல்லோரும் புகைப்பட கலைஞர்களே’,என்பது தான் ஃபோப் இணையதளத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.இந்த நம்பிக்கை இருப்பதால் தான் புகைப்பட சந்தையாக ஃபோப் அறிமுகமாகியிருக்கிறது. ஃபோப்பில் யார் வேண்டுமானாலும் அவர்கள் எடுத்த புகைப்படங்களை விற்பனை செய்யலாம்.விற்பனை செய்வது என்றால் புகைப்படங்களை பதிவேற்றுவது,அவ்வளவு தான்.புகைப்பட பகிர்வு தளமான பிளிக்கரில் புகைப்படங்களை பதிவேற்றுவது போல இதிலும் புகைப்படங்களை சமர்பிக்கலாம். புகைப்படங்கள் தேவைப்படுபவர்கள் இந்த புகைப்படங்களை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். இதன் மூலம் புகைப்படங்களை சமர்பித்தவர்கள் டாலர்களை பெற்றுக்கொள்ளலாம்.வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் […]

‘எல்லோரும் புகைப்பட கலைஞர்களே’,என்பது தான் ஃபோப் இணையதளத்தின் நம்பிக்கையாக இருக்கிறது.இந்த நம்பிக்கை இருப்பத...

Read More »

புகைப்படத்தோடு வாருங்கள்! அழைக்கும் இணையதளம்.

மே 15 ம் தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள்;அப்படியே காமிராவையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்! அன்றைய தினம் உங்கள் உலகை ஒரு புகைப்படம் எடுத்து அதனை எங்கள் தளத்தில் சம‌ர்பியுங்கள் என்கிறது ஏடே.ஆர்ஜி. உலகை ஒரு நாளில் புகைப்படம் எடுத்து அந்த படங்களை பதிவு செய்யும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் ஆர்வம் மட்டும் உள்ளவர்கள் என புகைப்படங்களை எல்லோரும் எடுக்கின்றனர்.அதிலும் டிஜிட்டல் காமிரா வருகைக்கு பின் புகைப்படம் எடுப்பவ‌ர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.புகைப்பட […]

மே 15 ம் தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள்;அப்படியே காமிராவையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்! அன்றைய தினம் உங்கள் உலகை ஒ...

Read More »