Tagged by: game

விக்கிபீடியா விளையாட்டும், வாசிப்பு சாகசமும்!

பணி நிமித்தமாக தகவல்களை தேட இணையத்தை பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாக கொண்டிருக்கலாம். இணைய ஆய்வில் களைப்பு ஏற்பட்டால் அல்லது பணிக்கு நடுவே ஒரு மாறுதல் ஏற்பட்டால் இணையத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து இளைப்பாறுதலையும் வழக்கமாக கொண்டிருக்கலாம். அது யூடியூப்பில் நகைச்சுவை வீடியோவாக இருக்கலாம் அல்லது பிரவுசரில் விளையாடும் விளையாட்டாக இருக்கலாம். ஆக, இணையத்தில் நீங்கள் தகவல்களை தேடிக்கொண்டே இருக்கலாம் அல்லது விளையாட்டாக பொழுதை போக்கலாம். எல்லாம் சரி, எப்போதாவது நீங்கள் விளையாட்டாக தகவல்களை தேடியது உண்டா? அதாவது […]

பணி நிமித்தமாக தகவல்களை தேட இணையத்தை பயன்படுத்துவதை நீங்கள் வழக்கமாக கொண்டிருக்கலாம். இணைய ஆய்வில் களைப்பு ஏற்பட்டால் அல...

Read More »

நோபல் நிபுணராகலாம் , வாங்க!.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டுள்ளதால இந்த ஆண்டு நோபல் பரிசு பற்றி அறிய நம்மவர்களுக்கு கூடுதல் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். நோபல் பரிசு பற்றிய செய்திகளை தவறவிட்டிருந்தாலும் பரவாயில்லை, நோப்ல பரிசுக்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். நோபல்பிரைஸ்.ஆர்ஜி (http://www.nobelprize.org/ ) எனும் அந்த இணையதளத்தில் இந்த ஆண்டு விருது பெற்ற மேதைகள் மற்றும் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதற்கான […]

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளன. அமைதிக்கான நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின...

Read More »

ஒரு ஹிட் வீடியோகேமின் வெற்றிக்கதை!

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக கொடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் இணைய உலகில் தனது இரண்டாவது மொபைல் கேம் மூலம் கவனத்தை ஈர்த்து சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார் வியட்னாம் நாட்டு வாலிபர் டாங் நுயேன்.( Dong Nguyen ). ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் யார் இந்த நுயேன் என கேட்க வாய்ப்பில்லை.அவர்களில் பெரும்பாலானோர் ,நுயேனின் பிளாப்பி பேர்ட் (Flappy Bird ) மொபைல் […]

சூப்பர் ஹிட்டான படத்தை கொடுத்த இளம் இயக்குனர் எக்கச்சக்க எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த படத்தையும் சூப்பர் ஹிட்டாக க...

Read More »