Tagged by: games

’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்!

’லிங்க்டுஇன்’ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனாளிகள் எண்ணிக்கை அல்லது வருவாயை அளவுகோளாக வைத்து இதை சொல்லவில்லை. ’லிங்க்டுஇன்’ சேவை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வரும் புதிய அம்சங்களும், வசதியுமே அதன் வளர்ச்சியை உணர்த்துகிறது. அந்த சேவை துடிப்பாக இருப்பதையும் உணர்த்துகிறது. லின்க்டுஇன்’ சமூக வலைப்பின்னல் வகை சேவைகளில் ஒன்று என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புரிதலுக்கு பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் என்று கூறலாம் என்றாலும், லிங்க்டுஇன், வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவை அல்ல: அது முற்றிலும் தொழில்முறையிலானது. தொழில்முறை […]

’லிங்க்டுஇன்’ வளர்ந்து கொண்டே இருக்கிறது. பயனாளிகள் எண்ணிக்கை அல்லது வருவாயை அளவுகோளாக வைத்து இதை சொல்லவில்லை. ’லிங்க்டு...

Read More »

உலகின் சிறிய கம்ப்யூட்டர் செஸ் கேம்

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை உருவாக்கி புரோகிராமர்களை கைத்தட்ட வைத்திருக்கிறார். அப்படியே சாப்ட்வேர் உலகின் 32 ஆண்டு கால சாதனையையும் முறியடித்திருக்கிறார். அந்த கேமின் பெயர் பூட் செஸ். அதன் சாப்ட்வேர் பிரம்மா, பிரான்ஸ் நாட்டின் ஆலிவர் பவுடாடே(Olivier Poudade  ) . இணைய உலகில் செஸ் கேம்களுக்கும் பஞ்சமில்லை. செஸ் கேம் கற்றுத்தரும் சாட்ப்வேர்களுக்கும் குறைவில்லை. ஒரு கிராண்ட்மாடருடன் மோதும் உணர்வை […]

கம்ப்யூட்டர் உலகில் சின்னதாக ஒரு கோடிங் புரட்சி நடந்திருக்கிறது. சாப்ட்வேர் கில்லாடி ஒருவர் உலகின் மிகச்சிறிய செஸ் கேமை...

Read More »

விடுமுறையில் விளையாட்டாக விஞ்ஞானம்.

விடுமுறை நாட்கள் துவங்கியாச்சு. கோடைக்கால முகாம்கள், சுற்றுலா என பல விஷ்யங்கள் இருந்தாலும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போல குதூகுலமான விஷயம் வேறு கிடையாது இல்லையா? கிரிக்கெட்,கால்பந்து என அவுட்டோர் கேம்கள் பல இருந்தாலும் கொளுத்தும் வெய்யிலில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் போது கம்பயூட்டர் கேம் உற்சாகம் தரலாம். சரி, வழக்கமான வீடியோ கேம்களும், ஆங்ரி பேர்டு விளையாட்டும் அலுத்து விட்டதா ? இணையத்தில் அற்புதமான விளையாட்டுகளை வழங்கும் பல இணையதளங்கள் இருக்கின்றன . அவற்றில் அசத்தலான ஒரு […]

விடுமுறை நாட்கள் துவங்கியாச்சு. கோடைக்கால முகாம்கள், சுற்றுலா என பல விஷ்யங்கள் இருந்தாலும் விளையாட்டுகளில் ஈடுபடுவது போல...

Read More »