Tagged by: idea

எழுதுங்கள், கொரோனாவை வெல்லுங்கள் – அழைக்கும் இணையதளம் !

உங்கள் கொரோனா கால எண்ணங்களை எழுத அழைக்கும் இந்த புதுமையான இணையதளம் பற்றி பார்ப்பதற்கு முன் முதலில், ஜர்னலிங் எனப்படும் சஞ்சிகை செய்வது பற்றி சுருக்கமாக பார்க்கலாம். ஜர்னலிங் என்பது இணையத்தில் மேற்கொள்ளக்கூடிய நிகழ்வுகளில் பிரபலமானதாக இருக்கிறது. ஜர்னலிங் செய்ய ஊக்குவித்து வழிகாட்டும் இணைய சேவைகளும் அநேகம் இருக்கின்றன. இணைய டைரி குறிப்பு என்றும் இதை புரிந்து கொள்ளலாம். அதாவது நாட்குறிப்பு எழுதுவது போல மனதில் உள்ள உணர்வுகளை அல்லது எண்ணத்தில் தோன்றுவதை இணையத்தில் எழுதி வைப்பது. […]

உங்கள் கொரோனா கால எண்ணங்களை எழுத அழைக்கும் இந்த புதுமையான இணையதளம் பற்றி பார்ப்பதற்கு முன் முதலில், ஜர்னலிங் எனப்படும் ச...

Read More »

இமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்

ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று சொல்லப்படுவது இமெயிலுக்கு நிச்சயம் பொருந்தும். அதனால் தான் தகவல் தொடர்புக்கு மேசேஜிங் செயலிகள் எல்லாம் வந்த பிறகும் இமெயில் இன்னமும் தாக்குப்பிடித்து நிற்கிறது. அதைவிட முக்கியமாக இமெயில் இன்னமும் பொருத்தமானதாக நீடிக்கிறது. அலுவலக பயன்பாட்டிற்கும் சரி, தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் சரி இமெயில் தொடர்பு எண்ணற்ற விதங்களில் ஏற்றதாக இருக்கிறது. இமெயில் அனுப்பி வைக்கும் வசதியை கொண்டு புதுமையான சேவைகளையும் உருவாக்குவதும் சாத்தியமாகிறது. இதற்கு அழகான உதாரணமாக அமெரிக்க மென்பொருள் வல்லுனர் பிராட்போர்டு […]

ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று சொல்லப்படுவது இமெயிலுக்கு நிச்சயம் பொருந்தும். அதனால் தான் தகவல் தொடர்புக்கு மேசேஜிங் செயலிகள் எல...

Read More »

சேர்ந்து யோசிக்கலாம் வாங்க,அழைக்கும் இணையதளம்!.

எப்போதும் யோசித்து கொண்டிருப்பவர்கள்,புதிய சேவைகள் அல்லது புதிய பொருட்களை உருவாக்க நினைப்பவர்கள்,அதற்கான அகினிகுஞ்சு எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டிருப்பவர்கள் ‘யூனிக்.லே’ தளத்தை பார்த்தால் நிச்சயம் கவரப்படுவார்கள்.உற்சாகம் அடைவார்கள்.ஊக்கம் பெறுவார்கள். காரணம் இந்த தளம் புதுமையான எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை எண்ணக்களை பகிர்ந்து கொள்வதற்கான வலைப்பின்னல் என்று சொல்லலாம்.எண்ணங்கள் என்றால் புதுமையான எண்ணங்கள்! வளர்த்தெடுக்கப்பட்டால் புதியதொரு பொருளாகவோ அல்லது புதிய தீர்வாகவோ மாறக்கூடிய எண்ணங்கள் பலரது மனதில் இருக்கலாம் அல்லவா?அவை,புதிய நிறுவனத்தை துவக்குவதற்கான […]

எப்போதும் யோசித்து கொண்டிருப்பவர்கள்,புதிய சேவைகள் அல்லது புதிய பொருட்களை உருவாக்க நினைப்பவர்கள்,அதற்கான அகினிகுஞ்சு எண்...

Read More »

டிவிட்டர் குறும்பதிவுகளை சுலபமாக டெலிட் செய்ய!

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித்து விட்டு மீண்டும் புதிதாக துவங்கலாம் என்று தோன்றலாம். பல காரணங்களினால் இந்த தேவை ஏற்படலாம்.ஒரு ஆர்வத்தில் டிவிட்டர் செய்ய துவங்கி மனதில் தோன்றுவதை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டிருப்போம்.ஆனால் டிவிட்டரின் ஆர்ம்ப உற்சாகம் வடிந்த நிலையில் யோசித்து பார்த்தால் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பதாக தோன்றலாம். அல்லது டிவிட்டரில் பகிரும் விஷயங்களின் திசையை மாற்றி கொள்ளலாம் என்று […]

திடிரென ஒரு கட்டத்தில் டிவிட்டர் பக்கத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம்.அதாவது எல்லா குறும்பதிவுகளையுக் அழித...

Read More »