Tagged by: imdb

ரசிகர்களை இயக்குனராக்கிய இணையதளம்!  

’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று என்றோ அறிமுகம் செய்யக்கூடிய படம் அல்ல. பெரிதாக பேசப்பட்ட படம் இல்லை என்றாலும், இப்போது பார்க்கும் போது புதிய அனுபவம் தரக்கூடிய அதிக அறியப்படாத படம், நெட்பிளிக்சில் பாருங்கள் என ஸ்டிரீமிங் யுகத்தில் பரிந்துரைக்க கூடிய படமாகவும் தெரியவில்லை. ஆனால், இணைய வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்பதே விஷயம். படத்தின் நடிகர்களை இணைய […]

’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று...

Read More »

வலை 3.0 – இணையத்தில் ரசிகர்கள் ராஜ்ஜியம் கண்டவர்!

‘ஐ.எம்.டி.பி’, இணையத்தின் செல்வாக்கு இணையதளங்களில் ஒன்று மட்டும் அல்ல, இணையத்தின் ஆரம்ப கால தளங்களிலும் ஒன்று. உண்மையில் அது ஆதிகாலத்து இணையதளம். அதாவது வலை உருவாவதற்கு முன்பே அந்த அந்த தளம் வேறு வடிவில் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால், திரைப்பட ரசிகர்களைப்பொருத்தவரை, ஐ.எம்.டி.பி தளத்திற்கு அறிமுகமும் தேவையில்லை, அதை கொண்டாட அடைமொழிகளும் தேவையில்லை: ஏனெனில் அது அவர்களின் அபிமான இணையதளம். ஐஎம்டிபி ரசிகர்களுக்கான இணையதளம் மட்டும் அல்ல, ஒருவிதத்தில் ரசிகர்களின் பங்களிப்பாலும் வளர்ந்த இணையதளமும் கூட. விக்கிபீடியா மற்றும் […]

‘ஐ.எம்.டி.பி’, இணையத்தின் செல்வாக்கு இணையதளங்களில் ஒன்று மட்டும் அல்ல, இணையத்தின் ஆரம்ப கால தளங்களிலும் ஒன்று. உண்மையில்...

Read More »

திரைப்பட ரேட்டிங்கிற்கான தேடியந்திரம்.

திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த சேவையையும் பிரத்யேகமாக வழங்கவில்லை,தானாக எந்த தகவலையும் தருவதில்லை.இணைய கலாச்சாரப்படி பல இடங்களில் இருக்கும் தகவல்களை உருவி ஒரே இடத்தில் வழங்குகிறது. ஆனால் இதை மிக அழகாக செய்கிற‌து.அது தான் விஷயம். எந்த படத்தின் கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்றாலும் சரி மூவிகிராமில் அந்த படத்தின் பெயரை சமர்பித்தவுடன் அந்த படம் தொடர்பான தகவல்களை ஒரே பக்கத்தில் கச்சிதமாக எடுத்து காட்டுகிற‌து. இதற்கு […]

திரைப்பட ரசிகர்கள் குறித்து வைக்க வேண்டிய இணையதளங்களில் மூவிகிராமையும் சேர்த்து கொள்ளலாம்.இத்தனைக்கும் மூவிகிராம் எந்த ச...

Read More »