Tagged by: music

இணைய இசை அகராதி

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக […]

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும...

Read More »

இசை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் இளையராஜா செயலி!

இசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம் ஆகியுள்ளது. மாஸ்ட்ரோஸ் மியூசிக் எனும் இந்த செயலி இளையராஜாவின் அதிகாரபூர்வ செயலி என்பது தான் இன்னும் விசேஷமானது. இந்த பிரத்யேக செயலிக்கான அறிவிப்பை இளையராஜவே தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என போற்றப்படும் இளையராஜாவின் இசை மீது ரசிகர்களுக்கு இருக்கும் அளவில்லா ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்தது தான். ராஜாவின் இசை […]

இசைப்பிரியர்களையும், இளையராஜா ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தியாக, இளையராஜா இசைக்கான பிரத்யேக செயலி அறிமுகம்...

Read More »

இசை கேட்கும் இணையதளம்

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கேட்டக்கொண்டே இருப்பது இனிமையான அனுபவம் தான். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், ஃபோகஸ்மியூசிக்.எப்.எம் இணையதளம் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஏனெனில் இது இசை கேட்கும் இணைதளமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள மியூசிக் பிளேயரை கிளிக் செய்தால் போதும் மேற்கத்திய இசை பாடல் ஒலிக்கத்துவங்கும். வரிசையாக பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நாமும் கேட்டு ரசித்தபடி நமது வேலையில் […]

இணையத்தில் உலாவும் போதும் சரி, கம்ப்யூட்டரில் பணியில் ஆழ்ந்திருக்கும் போதும் சரி, பின்னணியில் மெலிதாக ஒலிக்கும் இசையை கே...

Read More »

உலகம் அறியாத வார்த்தை! இது இணைய விநோதம்

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அது என்ன என்று கேட்கிறீர்களா? உலகம் அறியாத வார்த்தை பற்றிய கதை இது. அந்த வார்த்தைக்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கும் இளம் பெண் அதை தன்னைத்தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆங்கில மொழியில் பலரும் அறிந்திராத பல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் யாருமே அறிந்திராத ஒரு ஆங்கில வார்த்தை இருப்பது சாத்தியமா? அமெரிக்கவின் […]

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அத...

Read More »

இந்த தளம் இசை கால இந்திரம்!

விரும்பின இசையை கேட்டு ரசிக்க புதிய வழியை மட்டும் அல்ல புதுமையான வழியை அறிமுகம் செய்திருக்கிறது தி நாஸ்டால்ஜியா மிஷின் இணையதளம்.  அப்படி இந்த தளம் என்ன செய்கிறது என்று கேட்டால் ,காலத்தால் பின்னோக்கி அழைத்துச்சென்று அந்த காலத்தி இசையை கேட்டு லயிக்க வைக்கிறது. அந்த வகையில் இது சாதாரண இணையதளம் அல்ல, இசைக்கான கால இயந்திரம். இப்போது இசைப்பிரியர்களுக்கு இந்த தளம் என்ன செய்கிறது என்பது இசை மின்னலாக தோன்றியிருக்குமே ! சிறு வயதிலோ அல்லது […]

விரும்பின இசையை கேட்டு ரசிக்க புதிய வழியை மட்டும் அல்ல புதுமையான வழியை அறிமுகம் செய்திருக்கிறது தி நாஸ்டால்ஜியா மிஷின் இ...

Read More »