Tagged by: newton

விஞ்ஞான உலகின் முதல் சூப்பர் ஸ்டாராக ஐன்ஸ்டீன் உருவானது எப்படி?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிவியல் உலகின் ராக்ஸ்டராக திகழும் நட்சத்திர விஞ்ஞானி அவர். ஐன்ஸ்டீனுக்கு முன் எண்ணற்ற விஞ்ஞானிகளை உலகம் கண்டிருந்தாலும், ஒரு திரை நட்சத்திற்கு ஈடான புகழையும், ஈர்ப்பையும் வெகுமக்கள் மத்தியில் கொண்டிருந்த முதல் சூப்பர் ஸ்டார் விஞ்ஞானியாக ஐன்ஸ்டீன் விளங்குகிறார். ஐன்ஸ்டீன் பெயரை கேட்டதுமே, நவீன அறிவியலுக்கு அடிப்படையாக விளங்கும் அவரது கோட்பாடுகளை அறிந்தவர்கள் மட்டும் அல்ல, அவரது அறிவியலின் அடிப்படையை அறியாதவர்கள் கூட, வியப்பும், மதிப்பும் கொள்கின்றனர். விஞ்ஞான உலகில், ஐன்ஸ்டீனுக்கு […]

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அறிமுகம் தேவையில்லை. அறிவியல் உலகின் ராக்ஸ்டராக திகழும் நட்சத்திர விஞ்ஞானி அவர். ஐன்ஸ்டீனுக்கு மு...

Read More »

இது உங்களுக்கான தேடியந்திரம்

தேடியந்திரம் (சர்ச் இஞ்சின்) என்றவுடன் கூகிள் தான் நினைவுக்கு வருவது இயல்பானது தான்! ஆனால் இணைய உலகில் கூகிள் மட்டும் தான் தேடியந்திரம் என்று நினைத்துவிடக்கூடாது. சூப்பரான மாற்று தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் கல்வியாளர்கள் கொண்டாடும் வோல்பிராம் ஆல்பா (http://www.wolframalpha.com/ ) தேடியந்திரம் பற்றி பார்ப்போமா? வோல்பிராம் ஆல்பா தேடியந்திரம் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். எனெனில் ,கூகிள் எல்லோருக்குமான தேடியந்திரம் என்றால் இது மாணவர்களுக்கான தேடியந்ந்திரம். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் முதல் […]

தேடியந்திரம் (சர்ச் இஞ்சின்) என்றவுடன் கூகிள் தான் நினைவுக்கு வருவது இயல்பானது தான்! ஆனால் இணைய உலகில் கூகிள் மட்டும் தா...

Read More »