Tagged by: people

இந்த தளம் இணைய இசை அகராதி

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும் இணைய அகராரிதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ஆன்மியூசிக் டிக்‌ஷனரி தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளை தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக […]

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உதவும...

Read More »

பொன்மொழிகளுக்கான இரண்டு இணையதளங்கள்

பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட்டியே வைக்கலாம் , இந்த இரண்டு இணையதளங்களில் எது மிக எளிமையாக இருக்கிறது என்று ? அந்த அளவுக்கு இரண்டு தளங்களும் நேர்த்தியான எளிமையோடு அமைந்துள்ளன. தாட்ஜாய் , பொன்மொழி தேடியந்திரமாக வரவேற்கிறது. முகப்பு பக்கம் அத்தனை எளிமை. நடுநாயகமாக ஒரு தேடல் கட்டம். அதில் பொன்மொழிகளை தேடலாம். அதன் கீழே பொன்மொழிகளை ,மூன்று விதமான தலைப்புகளில் பட்டியலாக பார்க்கலாம். அருகிலேயே டிவிட்டர் […]

பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட...

Read More »

உங்களை பற்றி சொல்ல இரு இணையதளம்.

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் அநேகம் இருக்கும். நான் யார் என்பதை பறைசாற்றக்கூயதாக அந்த தகவல்கள் இருக்கலாம்.சுயசரிதை குறிப்புகளாக இருக்கலாம்.மனம் திறந்து பகிர்ந்து கொள்ளும் விவரங்களாக இருக்கலாம்.புதிய பழக்கமாக,திடமான நம்பிக்கையாக,வாட்டும் அச்சமாக… என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.மிகவும் பொருத்தமாக பேக்ட் என்னும் தகவலுக்கான ஆங்கில பதத்தை குறிக்கும் வகையில் பேக்டோ என்னும் பெயரில் அமைந்துள்ள இந்த தளம் தனிநபர்கள் […]

எல்லோருக்குமே மற்றவர்கள் தங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயங்கள் அநேகம் இருக்கும். நான் யார் என்...

Read More »