Tagged by: ppt

திரைக்கதையில் இருக்க வேண்டிய முக்கிய அம்சம்!

தலைப்பு திரைக்கதை தொடர்பாக அமைந்தாலும், திரைக்கதை நுட்பங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பதிவு ஏமாற்றமே அளிக்கும். ஏனெனில், இந்த பதிவு திரைக்கதை நுட்பங்கள் பற்றி பேசாமல், பிரசண்டேஷன் எனப்படும் காட்சி உரை நுட்பம் பற்றியதாக அமைகிறது. ஒரு நல்ல திரைக்கதையில் இருக்க வேண்டிய அம்சங்கள் போலவே, நல்ல காட்சி உரையிலும் இருக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றாக, உணர்வுநோக்கிலான கதை சொல்லலை (Visceral Storytelling) கிளிப் அட்கின்சன் (Cliff Atkinson) குறிப்பிடுகிறார். உணர்வுநோக்கிலான கதை […]

தலைப்பு திரைக்கதை தொடர்பாக அமைந்தாலும், திரைக்கதை நுட்பங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பதிவு ஏமாற்றம...

Read More »

திரைக்கதை என்றால் என்ன?- அட்கின்சன் அளிக்கும் விளக்கம்!

எழுத்தாளர் சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி? எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். சமகாலத்தவரான கருந்தேள் ராஜேஷும், திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த வரிசையில் கிளிப் அட்கின்சனை (Cliff Atkinson ) குறிப்பிட விரும்புகிறேன். உடனே அட்கின்சனும் திரைக்கதை எழுதுவது தொடர்பான புத்தகம் எழுதியிருப்பதாக நினைக்க வேண்டாம். அட்கின்சன் திரைத்துறையுடன் நேரடி தொடர்பு இல்லாதவர், தொழில்நுட்பம், மென்பொருள் சார்ந்து இயங்கி வருபவர். ஆனால், திரைப்படங்களின் ஆதார அம்சத்தில் அவருக்கு நாட்டமும் அதைவிட முக்கியமாக நிபுணத்துவமும் இருக்கிறது. கதை […]

எழுத்தாளர் சுஜாதா, திரைக்கதை எழுதுவது எப்படி? எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். சமகாலத்தவரான கருந்தேள் ராஜேஷும், திரைக்க...

Read More »