Tagged by: reddit

டிஜிட்டல் குறிப்புகள்-5 இணைய மவுன விரதத்தால் பிரபலமான ’ரெட்டிட்’காரர்!

பாட்ஷாவில் ‘நான் ஆட்டோகாரன்… என ரஜினி பாடும் பாடல் பிரபலமானது. அதே போல இணைய உலகில் ‘ரெட்டிட்காரர்’ என்று சொல்லப்படுவதும் பிரபலமானது. அத்தகைய ரெட்டிட்காரர்கள் ஒருவர் பிரபலமான சுவாரஸ்யமான கதையை பார்க்கலாம். இது சுவாரஸ்யமான கதை மட்டும் அல்ல: இணையத்திற்கான பாடமும் கொண்டிருக்கும் கதை! இணையத்தின் முகப்பு பக்கம் எனும் சுய வர்னணையோடு அறிமுகமான ரெட்டிட், முன்னணி சமூக வலைப்பின்னல் தளங்களில் ஒன்றாக உருவாகி இருக்கிறது. ரெட்டிட்டை ஒரு சமூக வலைப்பின்னல் தளம் என்று சொல்வது பலருக்கு […]

பாட்ஷாவில் ‘நான் ஆட்டோகாரன்… என ரஜினி பாடும் பாடல் பிரபலமானது. அதே போல இணைய உலகில் ‘ரெட்டிட்காரர்’ என்று சொல்லப்படுவதும்...

Read More »

தகவல் திங்கள்; முடிவில்லா குதிரையும், இணைய கண்டறிதலும்!

ஒரு சில இணையதளங்கள் இணைய கலை திட்டங்களாக உருவாக்கப்படுகின்றன தெரியுமா? இந்த தளங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கும். அவை வழக்கமான இணையதளங்கள் போல இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமான தன்மையுடன் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். அதோடு, அவற்றின் உள்ளட்டக்கம் ஒரு குறிப்பிட்ட நோக்கம் கொண்டதாக அல்லது ஒரு குறிப்பிட்ட செய்தியை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும். இதற்கான அழகான உதாரணம் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இப்போது, முடிவில்லா குதிரை இணையதளத்தை மட்டும் பார்க்கலாம்.எண்ட்லஸ்.ஹார்ஸ் (http://endless.horse/ ) […]

ஒரு சில இணையதளங்கள் இணைய கலை திட்டங்களாக உருவாக்கப்படுகின்றன தெரியுமா? இந்த தளங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கும்....

Read More »

கேலிக்கு இலக்கானவரை கொண்டாடும் இணையம்; நெகிழ வைக்கும் கதை

உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் எனும் செய்தியை இணையம் அழகாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லியிருக்கிறது. இதன் பின்னே இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் கதையும் இருக்கிறது. கேலிக்கு இலக்கானவரை தேடி கண்டுபிடித்து அவருக்காக என்றே ஒரு பிரத்யேக நடன விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியில் நாங்களும் பாட வருகிறோம் என முன்னணி பாடகர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நெகிழ்ச்சி கதையின் நாயகன் இப்போது ’நடனமாடும் மனிதர்’() என கொண்டாடப்படுகிறார். ஆனால் சில […]

உருவு கண்டு எள்ளாமை வேண்டாம் எனும் செய்தியை இணையம் அழகாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லியிருக்கிறது. இதன் பின்னே இணைய...

Read More »

திரட்டிகளின் அடுத்த வடிவம்.

பின்ரெஸ்ட் போலவே இருக்கும் மற்றொரு தளம் ‘மிங்கில்விங்’.தோற்றத்தில் அச்சுஅசல் பின்ரெஸ்ட் போலவே இருந்தாலும் இந்த தளம் செயல்பாட்டில் கொஞ்சம் வேறுபடவே செய்கிறது. முகப்பு பக்கத்தில் கட்டம் கட்டமாக‌ புகைப்படத்தோடு செய்திகளுக்கான இணைப்புகள் இடம் பெறுகின்றன.எல்லாமே பேஸ்புக்கில் பகிரப்பட்டவை. பேஸ்புக்கில் பகிர்ந்தவற்றை மறுபடியும் இங்கே பகிர வேண்டும் என்று கேட்கலாம்.விஷயம் என்னவென்றால் சமுகவலைப்பின்னல் சேவையான பேஸ்புக் பிரதானமாக நண்பர்களுக்கான வலைப்பின்னல்.அதில் பகிர்பவை அதற்கான நட்பு வட்டத்திலேயே அடங்கிவிடும்.நல்ல விஷயங்களை ஏன் ஒரு சமூக வட்டத்திற்குள் சுருக்கி கொள்ள வேண்டும். […]

பின்ரெஸ்ட் போலவே இருக்கும் மற்றொரு தளம் ‘மிங்கில்விங்’.தோற்றத்தில் அச்சுஅசல் பின்ரெஸ்ட் போலவே இருந்தாலும் இந...

Read More »