Tagged by: share

என்னோடு பேச வாருங்கள்;அழைக்க ஒரு இணையதளம்

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள தளமாக ‘எனி ஒன் அவுட் தேர்’ தோன்றுகிறது. இது ஒரு இணைய அரட்டை தளமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் யூகம் சரி தான்.இது இணைய அரட்டைக்கு வழி செய்யும் தளம் தான்! அது மட்டும் அல்ல,சாட்ரவுலெட்டிற்கு பிறகு உதயமான இரண்டாம் அலை அரட்டை தளங்களில் ஒன்றாகவும் இதனை கருதலாம். சாட்ரவுலெட் இணைய அரட்டைக்கு மீண்டும் சுவாரஸ்யம் […]

யாரேனும் என்னுடன் பேசத்தயாராக இருக்கிறீர்களா? இந்த கேள்விக்கான விடையை இணையம் மூலம் தேட விரும்புகிறவர்களுக்காக உருவாக்கப்...

Read More »

வீடியோ வாக்கெடுப்பு நடத்த ஒரு இணையதள‌ம்.

யூடியூப் ,வீடியோ பகிர்வு தளம் என்பது பொதுவான அறிமுகம். பயனாளிகளுக்கோ அது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அவதாரம் எடுக்க கூடியது.நகைச்சுவை பிரியர்களை கேட்டால் யூடியூப்பில் சிரிக்க வைக்கும் வீடியோக்களை பார்க்கலாம் என்பார்கள்.இசை பிரியர்களை கேட்டால் அதில் பாடல்களை கேட்டு ரசிக்கலாம் என்பார்கள்.(தமிழ் பாடல்களுக்கும் குறைவில்லை)திரைப்பட ரசிகர்களுக்கு,விளையாட்டு பிரியர்களுக்கு என்று ஒவ்வொருவருக்கும் யூடியூப் ஒரு அர்த்ததை தரக்கூடியது.கல்வி வீடியோக்களை கவனத்தோடு பார்த்து ரசிப்பவர்களும் இருக்கின்ற‌னர். இசை பிரியர்களை பொருத்தவரை யூடியூப்பில் கேட்டு ரசிக்கும் பாடல்களை பட்டியல் போடும் வசதியும் […]

யூடியூப் ,வீடியோ பகிர்வு தளம் என்பது பொதுவான அறிமுகம். பயனாளிகளுக்கோ அது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக அவதாரம் எடுக்க கூடி...

Read More »

டிவிட்டரில் ஒரு ஜீவமரண போராட்டம்

டிவிட்டர் எத்தனையோ பிரச்சாரங்களை பார்த்திருக்கிறது. ஆனால் இது வரை இப்படியொரு பிரச்சாரத்தை கண்டதில்லை என்று கூறும் வகையில் இறப்பதற்கான உரிமை கேட்டு போராடிக்கொண்டிருக்கும் ஒருவரின் மனதை மாற்றுவதற்காக பலரும் டிவிட்டரில் குரலெழுப்பிக் கொண்டிருக்கின்ற‌னர். வாழ்விற்கும் மரண‌த்திற்கும் இடையிலான நெகிழ்ச்சியான போராட்டமாக இது மாறிக்கொண்டிருக்கிற‌து. இந்த பிரச்சாரத்தின் மையமாக இருப்பவர் பிரிட்டனைச் சேர்ந்த டோனி நிக்லின்சன். 58 வயதாகும் நிக்லின்சன் கடந்த 7 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பவர். 2005ம் ஆண்டில் வர்த்தக விஷயமாக வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது நிக்கலின்சன் […]

டிவிட்டர் எத்தனையோ பிரச்சாரங்களை பார்த்திருக்கிறது. ஆனால் இது வரை இப்படியொரு பிரச்சாரத்தை கண்டதில்லை என்று கூறும் வகையில...

Read More »

பாடல்களை தேட ஒரு இணையதளம்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, கோடிக்கணக்கான பாடல்களையும் பாடல் பட்டியலையும் வைத்திருக்கிறோம்,எல்லாம் நீங்கள் கேட்டு ரசிப்பதற்காக தான் என்று பெருமை கலந்த பணிவோடு அழைக்கிறது பிளேலிஸ்ட்.காம். பாடல் தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்.அதற்கேற்ப கூகுலும் யாஹூவும் எப்படி தகவல்களை தேடித்தருகிறதோ அதே போல தானும் பாடல்களை தேடித்தருவதாக பிளேலிஸ்ட் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. அது மட்டும் அல்ல எப்படி கூகுலிலும் யாஹூவிலும் இணைய பக்கங்களையும் புகைப்படங்களையும் சுதந்திரமாக தேடுகிறீர்களோ அதே போல […]

என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, கோடிக்கணக்கான பாடல்களையும் பாடல் பட்டியலையும் வைத்திருக்கிறோம்,எல்லாம் நீங்கள்...

Read More »

இது இசை விளையாட்டு இணையதளம்.

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம் உங்களுக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றால் ராக் இசை பாடல்கலையும் பாப் இசை பாடல்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அட நம்மூர் பாடல்களுக்கும் இதே போன்ற இணையதளம் இல்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தளம் என்பதால் இந்த பதிவை மேலே படியுங்கள்.ஆனால் ஒன்று இந்த தளம் நிச்சயம் சுவாரஸ்யமானது. கெஸ் யுவர் சாங் என்னும் […]

மேற்கத்திய இசையில் உங்களுக்கு அறிமுகமும் ஆர்வமும் இல்லை என்றால் இந்த பதிவை படிக்காதீர்கள்.காரணம் இந்த பதிவுக்கான இணையதளம...

Read More »