Tagged by: tinder

காதலுக்கு கைகொடுக்கும் செயலிகள்!

ஸ்மார்ட்போன் உலகில் காதல், டிண்டர் மயமாகி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். டிண்டருக்கு (Tinder ) என தனி மொழியும் இருக்கிறது. இந்த செயலியில் ஒருவரை வலப்பக்கம் ஸ்வைப் செய்தால் பிடிச்சிருக்கு என சொல்வதாக அர்த்தம். அதே இடப்பக்கம் ஸ்வைப் செய்தால், பிடிக்கவில்லை என உணர்த்துவதாக பொருள் கொள்ளலாம். பரஸ்பரம் இருவர் வலப்பக்கம் ஸ்வைப் செய்தால், சேட்டிங் செய்து டேட்டிங் பாதையில் முன்னேறலாம். புதுயுக செயலிகள் டிண்டர் தனக்கென தனியிடம் பிடித்துக்கொள்ள, டிண்டருக்கு போட்டியாகவும் பலவித செயலிகள் உருவாகியிருக்கின்றன. […]

ஸ்மார்ட்போன் உலகில் காதல், டிண்டர் மயமாகி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். டிண்டருக்கு (Tinder ) என தனி மொழியும் இருக்...

Read More »

காதலுக்காக ஒரு இணையதளம்

காதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர் காதலுக்காக என்றே இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். – சரியாக சொல்வதானால் காதலியை தேடுவதற்காக தனி இணையதளம் அமைத்திருக்கிறார். டேட்டிங் கலாச்சாரமும் ,அதற்கு உதவும் இணையதளங்களும், இப்போது டிண்டர் போன்ற செயலிகளும் பிரபலமாக இருக்கும் ஒரு தேசத்தில் ஒருவர் காதலியை தேடிக்கொள்ள என்று தனியே இணையதளம் அமைப்பது இன்னும் விசித்திரமானது தான்! ஆனால், ரென் யூ (Ren […]

காதலுக்காக சிலர் எந்த அளவுக்கு செல்லத்தயராக இருக்கின்றனர் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்க வாலிபர் ஒருவர...

Read More »