Tagged by: tumblr

புத்தகங்களை தெரிந்து கொள்ள புதிய வழி

புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்களின் பரிந்துரை என நீளும் இந்த வழிகளில் கொஞ்சம் சுவாரஸ்யமான புதிய வழியாக கவர்ஸ்பை தளம் அறிமுகமாகியுள்ளது. டம்ப்ளர் வலைப்பதிவு சேவையை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் வாயிலாக புதிய புத்தகங்களை அவற்றின் முகப்பு பக்கங்களாக அறிமுகம் செய்து கொள்ளலாம். இந்த புத்தகங்கள் எல்லாம் எப்படி தேர்வு செய்யப்படுகின்றன தெரியுமா? எல்லாமே புத்தக புழுக்கள் பொது இடங்களில் கையில் […]

புதிதாக படிக்க வேண்டிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பெஸ்ட் செல்லர் பட்டியல், வல்லுனர்க...

Read More »

பாஸ்வேர்டுக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை.

பாஸ்வேர்டுகள் முழுவதும் பாதுகாப்பானவை அல்ல என்பதை பாஸ்வேர்டு திருட்டு மற்றும் பாஸ்வேர்டு கொள்ளை தொடர்பான செய்திகளில் இருந்து நீங்கள் புரிந்து கொண்டிருக்கலாம். தாக்காளர்கள் எனும் கம்ப்யூட்டர் கில்லாடிகள் நினைத்தால் இணையவாசிகளின் பாஸ்வேர்டை களவாடிவிடலாம் என்பது பலமுறை நிருபிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நேரங்களில் இணைய நிறுவனங்களின் இணையதளத்திற்குள் நுழைந்து மொத்தமாக ஆயிரக்கணக்கில் பயனாளிகளின் பாஸ்வேர்டை கொள்ளையடித்து விடுகின்றனர்.  அது மட்டுமா பாஸ்வேர்டுகளை களவாடுவதற்கு என்றே மால்வேர் எனும் விஷமத்தனமான ஆணைதொடர்களையும் பயன்படுத்துகின்றனர். நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டருக்குள் புகுந்து கொள்ளும் […]

பாஸ்வேர்டுகள் முழுவதும் பாதுகாப்பானவை அல்ல என்பதை பாஸ்வேர்டு திருட்டு மற்றும் பாஸ்வேர்டு கொள்ளை தொடர்பான செய்திகளில் இரு...

Read More »