Tagged by: ukraine

உக்ரைன் நெருக்கடியும், தேடியந்திர குழப்பமும்!

உக்ரைன் நெருக்கடிக்கு ஆதரவான தனது முடிவுக்கு கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், டக்டக்கோ நிறுவனர் என்ற முறையில் இத்தகைய எதிர்வினையை அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்றே அதன் பயனாளிகள் கருதுவதற்கு இடம் இருக்கிறது. எப்படி இருந்தாலும், உக்ரைன் நெருக்கடி தொடர்பான நடவடிக்கையால் டக்டக்கோ தேடியந்திரம் சர்ச்சையில் சிக்கி இருப்பது இணைய தணிக்கை தொடர்பான விவாதத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பிரச்சனையை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். டக்டக்கோ, […]

உக்ரைன் நெருக்கடிக்கு ஆதரவான தனது முடிவுக்கு கேப்ரியல் வெயின்பர்க் (Gabriel Weinberg ) கடுமையான எதிர்வினையை எதிர்பார்த்த...

Read More »

இணைய பிரச்சாரத்தில் அதிபரான நகைச்சுவை நடிகர்

நடிகர்களை நாடாள தேர்வு செய்த தேசங்களின் பட்டியலில் உக்ரைனும் சேர்ந்திருக்கிறது. அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில், நகைச்சுவை நடிகரான விலாதிமீர் ஜெலென்ஸ்கி அமோக வெற்றி பெற்று அதிபராகி இருக்கிறார். ஜெலெஸ்கியின் வெற்றியை சர்வர்தேச சமூகம் வியப்புடனும், லேசான திகைப்புடனும் பார்க்கும் நிலையில், உள்நாட்டிலே கூட மக்கள் அவரது வெற்றியை நம்ப முடியாத தன்மையோடு கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஜெலென்ஸ்கியின் வெற்றி, இதுவரையான அரசியல் பாடங்களை எல்லாம் தலைகீழாக திருப்பி போட்டிருப்பது தான் வியப்புக்கு முக்கிய காரணம். அதைவிட முக்கியமாக அவர் பிரச்சாரம் […]

நடிகர்களை நாடாள தேர்வு செய்த தேசங்களின் பட்டியலில் உக்ரைனும் சேர்ந்திருக்கிறது. அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில், நகைச்சுவ...

Read More »