Tagged by: update

காந்தியை மறக்காமல் இருப்பது எப்படி? ஒரு இணைய பார்வை

இணைய யுகத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை, செய்தியை எடுத்துச்சொல்லவும் இணையதளங்கள் அமைப்பது சிறந்த வழி. நன்கு வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியான இணையதளங்களின் வாயிலாக, காந்தியின் வாழ்க்கையையும், அவரது கொள்கைகளையும் எளிதாக வழங்கலாம். ஆனால், மகாத்மா நினைவைjf போற்றும் நேர்த்தியான இணையதளத்தை உருவாக்குவது போலவே, அந்தlf தளத்தை சீரான முறையில் பராமரிப்பதும் முக்கியம். மாறாக, இணையதளத்தை புதுப்பிக்காமல் கைவிடுவது என்பது மகாத்மாவை மறப்பதற்கு சமமானது. மகாத்மாவின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட […]

இணைய யுகத்தில் மகாத்மா காந்தி போன்ற தலைவர்களை நினைவில் நிறுத்திக்கொள்ளவும், அவர்கள் வாழ்க்கையை, செய்தியை எடுத்துச்சொல்லவ...

Read More »

ஹேக்கர்கள் கைவரிசை: உங்கள் வாட்ஸ் அப்பை உடனடியாக அப்டேட் செய்யுங்கள் !

நீங்கள் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர் எனில், உடனடியாக உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில், வாட்ஸ் அப் வாயிலாக ஹேக்கர்கள் பயனாளிகளின் போன்களின் ஸ்பைவேர் எனும் உளவு மென்பொருளை நிறுவதற்கான அபாயம் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்தப்படும் மேசேஜிங் சேவையாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். வாட்ஸ் அப் உரையாடலுக்கான மேடையாக இருப்பதோடு, வதந்திகள் மற்றும் பொய்ச்செய்திகளுக்கான […]

நீங்கள் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர் எனில், உடனடியாக உங்கள் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்து கொள்வது நல்லது. ஏனெனில், வா...

Read More »

நீங்கள் தவிர்க்க வேண்டிய பாஸ்வேர்டு தவறுகள்!

பாஸ்வேர்டு தொடர்பாக பல பிரபலமான நகைச்சுவை துணுக்குகள் இணையத்தில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று, சரியில்லாதது என்பதற்கான ஆங்கில சொல்லான இன்கரக்ட் எனும் வார்த்தையை பாஸ்வேர்டாக மாற்றிக்கொண்டுவிட்டேன் ஏனெனில், பாஸ்வேர்டை மறந்துவிட்டால், உங்கள் பாஸ்வேர்ட் சரியில்லை என நினைவுபடுத்தும்” என்பதாகும்.இந்த துணுக்கு சிரிக்கவும் வைக்கும். கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும். ஆனால் பாஸ்வேர்டுகளை விளையாட்டாக எடுத்துக்கொள்வதற்கில்லை. அவை தான் உங்கள் இணைய பாதுகாப்பிற்கான சாவி. இந்த சாவியை கவனமாக கையாள்வது அவசியம். இல்லை எனில் அது இணைய கள்வர்கள் […]

பாஸ்வேர்டு தொடர்பாக பல பிரபலமான நகைச்சுவை துணுக்குகள் இணையத்தில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று, சரியில்லாதது என்பதற்கான...

Read More »

ஒரு கடத்தலும் சில பேஸ்புக் அப் டேட்டுகளும்

உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது.பேஸ்புக் என்னும் பூதம்!அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது.நேரம் காலம் பார்க்காமல் எப்போதும் அப் டேட்டுகளை வெளியிட வைக்கிறது.எங்கிருந்தாலும் என நடத்தாலும் பேஸ்புக்கில் தெரிவித்து விடும் மோகத்திற்கு பய‌னாளிகளை மாற்றியிருக்கிறது அது. வம்பில் மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்திருந்தும் பலர் வாழ்க்கை நிகழ்வுகளை அவை நிகழும் போதே பேஸ்புக்கில் பதிவேற்றி விடுகின்றனர். இந்த பேஸ்புக் அடிமைத்தனத்திற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்க வாலிபர் ஒருவர் கடத்தல் நாடகத்திற்கு மத்தியில் அதில் அரங்கேறிய காட்சிகளை பேஸ்புக்கில் […]

உலகை ஒரு பூதம் பிடித்தாட்டுகிறது.பேஸ்புக் என்னும் பூதம்!அந்த பூதம் எதையும் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது.நேரம் காலம் பார்க...

Read More »