Tagged by: web

காமிக்ஸ் பிரியர்களுக்கான இணையதளம்!

மாஷபில் நான் தொடர்ந்து பார்க்கும், படிக்கும் தொழில்நுட்ப இணையதளம். மாஷபில் தொழில்நுட்ப செய்திகளை மட்டும் முன்வைக்காமால் இணைய போக்கு மற்றும் இணைய கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளையும் அடையாளம் காட்டி வருகிறது. மாஷபிலில் எனக்கு பிடித்த விஷயம், அவ்வப்போது இணையத்தின் அற்புதமான காமிக்ஸ் தளங்களை அடையாள்ம் காட்டுவது தான். காமிக்ஸ் என்றவுடன் மந்திரவாதி மண்டோரக் அல்லது ஸ்பைடர்மேன் ரகம் அல்ல! நிற்க அந்த ரக காமிகஸ்களில் எந்த குறையும் இல்லை. விஷயம் என்ன என்றால், மாஷபிலில் அடையாளம் காட்டப்படுவது […]

மாஷபில் நான் தொடர்ந்து பார்க்கும், படிக்கும் தொழில்நுட்ப இணையதளம். மாஷபில் தொழில்நுட்ப செய்திகளை மட்டும் முன்வைக்காமால்...

Read More »

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டு...

Read More »

பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு ஒரு இணையதளம்

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது உங்களுக்காக பேஸ்புக் பதிவுகளை எழுதி தர ஒரு இணையதளம் இருந்தால் ? … ! அப்படி ஒரு இனையதளம் உருவாகப்படுள்ளது. வாட் வுட் ஐ சே .காம் எனும் அந்த இணையதளம் உங்களுக்காக அடுத்த பேஸ்புக் பதிவை உருவாக்கி தருகிறது. உருவாக்குகிறது என்பதை […]

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால்...

Read More »

கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம். மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் ஏதோ ஒரு மூலையில் தான் சிப் வடிவமைப்பாளர்களின் நுண் ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதாவ்து சிப்பில் இருக்கும் சர்க்யூட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் . இப்படி சிப்புக்குள் ஓவியம் இருப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது.ஏன் என்றால் இந்த […]

கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் க...

Read More »

ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம். இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள். அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய […]

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இண...

Read More »