Tagged by: website

நீங்கள் ஏன் இணைய மலர் மின்மடலை வாசிக்க வேண்டும்’

புகைப்பட கலையில் ’ரூல் ஆப் தேர்ட்’ எனப்படும் மூன்றின் விதி மிகவும் பிரபலமானது. இதே போல எழுத்துலகிலும் மூன்று விதிகள் எனும் கோட்பாடு முக்கியமானதாக இருக்கிறது. இதே வரிசையில், தனிப்பட்ட முறையில் தான் கற்றுக்கொண்ட மூன்று விதிகளை அனுபவ பாடமாக முன்வைக்கிறார் அமீத் ரனடைவ் (Ameet Ranadive). தொழில்முனைவோரான அமீத், மெக்கின்ஸி ஆலோசனை நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை மீடியம் வலைப்பதிவு வாயிலாக பகிர்ந்து கொள்கிறார். இத்தகைய பதிவு ஒன்றில் தான், மூன்று விதிகள் பற்றி […]

புகைப்பட கலையில் ’ரூல் ஆப் தேர்ட்’ எனப்படும் மூன்றின் விதி மிகவும் பிரபலமானது. இதே போல எழுத்துலகிலும் மூன்று விதிகள் எனு...

Read More »

இணையவாசிகளை மதிக்கும் இணையதளம்

நல்ல இணையதளங்கள் மூடப்படுவதை அறியும் போது ஏற்படும் ஏமாற்றத்தையும், வேதனையையும் உணர்வது நான் மட்டும் தானா என்பது தெரியவில்லை. இணையதளங்கள் பற்றி எழுதுவதற்காக தேடலிலும், ஆய்விலும் ஈடுபடும் போது ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய பல தளங்கள் இப்போது இல்லாமல் போயிருப்பது கண்டு வருந்திய அனுபவம் நிறைய இருக்கிறது. இணையதளங்கள் மூடப்படுவதை விட, அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வழி இல்லாமல் போவது இன்னமும் வருத்தமானது. எனவே தான், ஃப்ரோப்பர் (http://www.fropper.com/ ) தளத்தின் விடைபெறல் அறிவிப்பை […]

நல்ல இணையதளங்கள் மூடப்படுவதை அறியும் போது ஏற்படும் ஏமாற்றத்தையும், வேதனையையும் உணர்வது நான் மட்டும் தானா என்பது தெரியவில...

Read More »

சூரிய ஒளியை தோளில் சுமந்த பாடகர்!

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இருக்குமா? ’என் தோளின் மீது சூரிய ஒளி’ எனும் பாடல் தான் அது. புகழ் பெற்ற பாடல் ஒன்றுக்காக என தனியே தகவல் பக்கத்தை உருவாக்கும் விக்கிபீடியா பங்கேற்பாளர்களை நினைத்து ஒரு பக்கம் வியக்கலாம் என்றால், மறுபக்கம் டென்வரின் இந்த பாடல் இணையத்தில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும் விதம் இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. ’என் […]

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இர...

Read More »

கூகுளில் கண்டறிய முடியாத ’குட்டிநாய்’ இணையதளம்

புத்தம் புதிய இணையதளங்களை கூகுளில் கண்டறிவது கடினமாகி கொண்டே இருக்கிறது. ஒரு சில இணையதளங்கள் விஷயத்தில் கூகுளில் கண்டறிவது என்பது சாத்தியம் இல்லாமலே போகிறது. சந்தேகம் இருந்தால் புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் டைனிடாக்ஸ் இணையதளம் பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள். கூகுள் தேடலில் நிச்சயம் முதல் பக்கத்தில் இந்த தளத்தை காண முடியவில்லை. அடுத்த பக்கத்திலும் இல்லை. முதல் பக்க முடிவுகளில், டைனிடாக்ஸ் தொடர்பான புகைப்படங்களே முன்னிறுத்தப்பட, ஸ்மால்டாக்ஸ்பிளேஸ் எனும் தளமும், வுமன்ஸ்டே எனும் தளமும் முதல் இரண்டு […]

புத்தம் புதிய இணையதளங்களை கூகுளில் கண்டறிவது கடினமாகி கொண்டே இருக்கிறது. ஒரு சில இணையதளங்கள் விஷயத்தில் கூகுளில் கண்டறிவ...

Read More »

கொரோனா தரவுகளுக்கு இனி எங்கே செல்வது? ஒரு இணையதள மூடல் எழுப்பும் கேள்விகள்.

கொரோனா அடுத்த அலை எந்த அளவு தீவிரமாக இருக்கும் எனும் கேள்வி இந்தியர்களை கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், சற்றும் எதிர்பாராத திசையில் இருந்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது. கொரோனா பாதிப்பு தொடர்பான தரவுகளை தொகுத்தளித்து வந்த ’கோவிட்19இந்தியா.ஆர்க்’ (https://www.covid19india.org/ ) இணையதளம் அக்டோபர் மாதம் மூலம் நிறுத்தப்படுகிறது எனும் தகவல் தான் அது. கோவிட்19 இந்தியா தளம் மூடப்பட இருப்பது, பெரும்பாலானோருக்கு சாதாரணமான செய்தியாக அமைந்தாலும், இந்த தளத்தை சார்ந்திருந்தவர்களுக்கு இதைவிட வேதனையும், அதிர்ச்சியும் […]

கொரோனா அடுத்த அலை எந்த அளவு தீவிரமாக இருக்கும் எனும் கேள்வி இந்தியர்களை கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், சற்று...

Read More »