Archives for: January 2009

வீடியோ யுகத்தின் கதை

. இன்டெர்நெட் மூலம் புகழ் பெற்றவர்களுக்கென்று நீண்ட பட்டியல் போடலாம். அந்த பட்டியலில் இடம் பெறக் கூடிய அலெக்சி வைனருக்கு தனி இடம் உண்டு. . இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்றவர்கள் எல்லாம், ஒருவருடைய ஆற்றலை உலகத்துக்கு உணர்த்தக் கூடிய சக்தியாக இன்டெர்நெட் இருப்பதற்கான உதாரணமாக திகழ்கின்றனர் என்றால், வைனரோ, உங்களின் பலவீனத்தையும் இன்டெர்நெட் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடும் உஷாராக இருங்கள் என்று எச்சரிக்கும் உதாரணமாக மாறி நிற்கிறார். இன்டெர்நெட் மூலம் புகழ் பெற […]

. இன்டெர்நெட் மூலம் புகழ் பெற்றவர்களுக்கென்று நீண்ட பட்டியல் போடலாம். அந்த பட்டியலில் இடம் பெறக் கூடிய அலெக்சி வைனருக்கு...

Read More »

அக்கம் பக்கத்துக்கு ஒரு தராசு இணைய தளம்

எல்லோரும் இன்முகத்துடன் இருக் கின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களோடு எந்த பிரச்சனையும் இல்லை. சுற்றுப்புற பகுதி சொர்கம் போல இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்றும் அச்சத்தில் ஒவ்வொருவரும் நல்ல விதமாக நடந்து கொள்கின்றனர். . இப்படி ஒரு “கனவு ஊர்’ எங்கே இருக்கிறது என்பது ஏக்கத்துடன் நீங்கள் கேட்டால், அதற்கான பதில் உங்களை ஏமாற்றத்திலேயே ஆழ்த்தும். காரணம், இத்தகைய ஊர் எங்கேயும் கிடையாது. எல்லா ஊரிலும் பிரச்சனைகள் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் […]

எல்லோரும் இன்முகத்துடன் இருக் கின்றனர். பக்கத்து வீட்டுக்காரர்களோடு எந்த பிரச்சனையும் இல்லை. சுற்றுப்புற பகுதி சொர்கம் ப...

Read More »

இணையதளங்களுக்கு புதிய பாதை

ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைவது சரியாக இருக்குமா? இதையே வேறு விதத்தில் கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் செல்ல கதவைத் தவிர மேம்பட்ட வழி இல்லையா? . இன்னும் சரியாக இந்த கேள்வியை கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் வருவதற்கான வழியாக அமைந்திருக்கும் கதவு அமைப்பில் குறைகள் உண்டா?அப்படியாயின் அதனை களைய முடியுமா? இந்த கேள்விகள் அபத்தமாக, விதண்டாவாதமாக தோன்றலாம். நிச்சயம் அப்படியில்லை. தற்போதுள்ள வழியைக் காட்டிலும் மேம்பட்ட ஒரு வழி இருக்கிறதா? என்பதை பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. […]

ஜன்னல் வழியே வீட்டுக்குள் நுழைவது சரியாக இருக்குமா? இதையே வேறு விதத்தில் கேட்பதாக இருந்தால், வீட்டுக்குள் செல்ல கதவைத் த...

Read More »

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள் -II

ஒரு பெரிய நிறுவனம் திட்டமிடுகிறது. அதில் நுகர்வோருக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும் என்ன தான் செய்து விட முடியும்? நிறுவனத்தின் திட்டம் அநீதியானது என்று எடுத்துச் சொல்வதற்காக ஒரு இணைய தளத்தை அமைப்பதன் மூலமாக மட்டும் அதனை பணிய வைத்து விட முடியுமா? . ஆனால் ருயின்டு ஐபோன் டாட்காம் இணைய தளத்தை அமைத்தவரும் அப்படி நினைக்கவில்லை. இந்த தளத்தை ஆதரித்தவர்களும் அப்படி நினைக்கவில்லை. கனடாவில் ஆப்பிளின் ஐபோன் அறிமுகம் செய்யப்படும் போது, அதற்கான உரிமையை பெற்றுள்ள […]

ஒரு பெரிய நிறுவனம் திட்டமிடுகிறது. அதில் நுகர்வோருக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும் என்ன தான் செய்து விட முடியும்?...

Read More »

விக்கி மூலம் ஆய்வு

மக்கள் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா ஆகச்சிறந்ததா அல்லது அதிமோசமானதா என்னும் விவாதம் இன்டெர்நெட் உலகில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. . விக்கிபீடியாவின் பலம் எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதே. யார் வேண் டுமானாலும் அதில் தகவல்களை இடம்பெற வைத்து ஏற்கனவே உள்ள தகவல்களை திருத்தி அமைக்கலாம். இதன் காரணமாக அது சாமானியர் களின் பங்களிப்போடு இதுவரை உலகம் கண்டிராத மிகப்பெரிய தகவல் களஞ்சியமாக உருவாகியிருக்கிறது. மிகச்சிறந்த கலைக்களஞ்சியங்களை யெல்லாம் மிஞ்சக்கூடிய வகையில் மிக பிரம்மாண்டாக விக்கி பீடியா வளர்ந்திருக்கிறது. விக்கி பீடியாவின் பலவீனமும் […]

மக்கள் கலைக்களஞ்சியமான விக்கிபீடியா ஆகச்சிறந்ததா அல்லது அதிமோசமானதா என்னும் விவாதம் இன்டெர்நெட் உலகில் தொடர்ந்து நடைபெற்...

Read More »