Archives for: April 2009

சரத்பாபுவை வெற்றிபெறச்செய்ய உதவுங்கள்

தென் சென்னை வேட்பாளாராக சுயேட்சையாக போட்டியிடும் சரத்பாபுவை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.படித்தவரான அவர் தேர்தல் களத்தில் கவனத்தை ஈர்க்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதத்தை முன்னிறுத்தி அவரை அறிமுகம் செய்ய எண்ணியிருந்தேன். ஆனால் சக பதிவரான குளோபன் சரத் பற்றி அருமையாக எழுதியுள்ளார். அந்த இணைப்பை கிழே கொடுத்துள்ளேன். சரத் பாபுவாவிற்காக பதிவர்கள் இயன்ற அளவுக்கு பாடுபட வேண்டும் என்னும் அவர் கருத்தை நானும் மனதார ஆத‌ரிக்கிறேன். குளோபன் தேர்தல் முடியும் வரை […]

தென் சென்னை வேட்பாளாராக சுயேட்சையாக போட்டியிடும் சரத்பாபுவை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.படித...

Read More »

இண்டெர்நெட்டை வெறுக்கும் நடிகை

ஹாலிவுட் நடிகை கிய்ரா நைட்லி இண்டெர்நெட்டை மிகவும் வெறுப்பதாக கூறியிருக்கிறார். பைரட்ஸ் ஆப் த கரிபியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கிய்ரா நெட்டை வெறுப்பதற்கான காரணம்,ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்ற தளங்கள் ஓயாமல் நெட்டையே பார்க்க வைத்திருப்பது தான். இது மனிததன்மையற்ற செயல் என அவர் கருதுகிறாராம். பல ஹாலிவுட் பிரபலங்கள் டிவிட்டரில் கலக்கி கொண்டிருக்கும் போது கிய்ரா இப்படி நெட் மீது பாய்ந்திருக்கிறார். பிரபலாமானவ‌ர்கள் என்ற முறையில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்,தங்களை வெளிப்படுத்திக்கொள்ள இண்டெர்நெட்டை விரும்பி பயன்படுத்தி […]

ஹாலிவுட் நடிகை கிய்ரா நைட்லி இண்டெர்நெட்டை மிகவும் வெறுப்பதாக கூறியிருக்கிறார். பைரட்ஸ் ஆப் த கரிபியன் உள்ளிட்ட படங்களில...

Read More »

வறுமையை விரட்ட டிவிட்டர்

டிவிட்டர் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டர் வழியே நிதி திரட்டலாம். டிவீட் பாவர்ட்டி தளம் அதனைதான் செய்கிறது. இந்த தளமும் எளிதானது. அதன் நோக்கமும் அதைவிட எளிதானது.டிவிட்டர் வழியே 2000 டாலர்களை திரட்ட முடியுமா என்பது தான் நோக்கம். இதற்காக இணையவாசிகள் செய்ய வேண்டியதெல்லாம் ந‌ன்கொடை வழங்க ஒப்புக்கொண்டு, அது பற்றி டிவிட்டரில் தகவல் தெரிவிப்பதும் தான். முகப்பு பக்கத்திலேயே இதற்கான வசதியும் இடம்பெற்றுள்ளது. நன்கொடை செலுத்தியது பற்றி டிவிட்டர் செய்தவுடன் […]

டிவிட்டர் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டர் வழியே நிதி திரட்டலாம். டிவீட் பாவர்ட்டி தளம்...

Read More »

வெப்கேமில் சிக்கிய திருடன்

பொதுவாக நம்மூரில் விடுமுறைக்கு வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது பாதுகாப்பைற்காக அருகே உள்ள காவல் நிலையத்தில் த‌கவல் தெரிவிக்குமாறு சொல்வார்கள். அதனால் பயன் இருக்குமா என்பது வேறு விசஷயம்.நாமும் நம் திருப்திக்காக பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி வைப்போம். இவற்றோடு இனி வெப்கேமிராவையும் ஆன் செய்துவிட்டு செல்லலாம். அப்ப்டியாயின் எங்கிருந்தாலும் விட்டின் மீது ஒரு கண் வைத்திருக்கலாம். அப்படியே யாராவது தப்பித்தவறி திருடர்கள் நுழைந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். பொறி வைத்து எலியை பிடிப்பது போல வெப்கேமில் திருடனை பிடிப்பது எல்லாம் நட‌க்கிற […]

பொதுவாக நம்மூரில் விடுமுறைக்கு வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது பாதுகாப்பைற்காக அருகே உள்ள காவல் நிலையத்தில் த‌கவல் தெரி...

Read More »

வந்தது டிவிட்டர் வைரஸ்

டிவிட்டர் நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில் டிவிட்டருக்கென்று வைரஸ் வராமல் இருந்தால் எப்படி? ,டிவிட்டரை போன்ற தளமான ஸ்டாக்டைலி டாட் காம் என்னும் பெயரிலான தளத்திற்கு வருகை தருமாறு இந்த வைரஸ் அழைப்பு விடுக்கிறதாம். புகைப்படங்கள்,வீடியோ வசதி கொண்ட சேவை என்றும் ஆசை காட்டப்படுகிறது. இதை நம்பி இணைப்பை கிளிக் செய்தால் விபரீதம் தானாம். கிளிக் செய்யாவிட்டாலும் கூட பாதிப்பு ஏற்படலாமாம். எனவே டிவிட்டர் பாஸ்வேர்டை மாற்றுவது உள்ளிட்ட தற்காப்பு நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. […]

டிவிட்டர் நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில் டிவிட்டருக்கென்று வைரஸ் வராமல் இருந்தால் எப்படி? ,டிவிட்டரை போன்ற தளமான...

Read More »