இந்தியாவிலிருந்து அடுத்த பில் கேட்ஸ்

உலக மகா கோடிஸ்வரர்,இளைஞர்களின் கனவு நாயகன், என்று பில்கேட்சை எப்படி வேண்டுமானாலும் வர்ணிக்கலாம்.பணம்,புகழ்,தொழில்நுட்ப அறிவு என மூன்றும் இணைந்த மேதையாக விளங்கும் பில்கேட்ஸ் நம் காலத்து நாயகன்.முன்னேற்றத்துடிப்பவர்களின் இலக்கு எதுவாக இருந்தாலும் அவர்களின் கனவு பில்கேட்ஸ் தான்.

பில்கேட்ஸ் போல வர முடிகிற‌தோ இல்லையோ பெரித்தினும் பெரிது கேள் என்னும் மகாகவியின் பாடியது போல் த்ற்காலத்தலைமுறை கேட்ஸ் சாதனையை தான் உச்சமாக வைத்து கொண்டு முன்னேற நினைக்கிறது.

இவ்வளவு ஏன் எந்த நாட்டில் ஐடி புலி உருவானாலும் அவர் அந்நாட்டு பில்கேட்ஸ் என்றே குறிப்பிடப்படுவது வழக்கமாக இருக்கிறது.அப்படி இருக்க அடுத்த பில்கேட்ஸ்  ஒரு இந்தியராக தான் இருப்பார் என்று சொன்னால் எப்படி இருக்கும்.

இதில் என்ன‌ ஆச்ச‌ர்ய‌ம் என்றால் இப்ப‌டி சொல்லியிருப்ப‌வ‌ர்க‌ள் அமெரிக்க‌ர்க‌ள் தான்.

ஆம் அமெரிக்க‌ர்க‌ள் ம‌த்தியில் ந‌ட‌ட்த‌ப்ப‌ட்ட‌ ஒரு க‌ருத்து க‌ணிப்பில் 40 ச‌த‌வீத‌ம் பேர் அடுத்த‌ பில்கேட்ஸ் இந்தியாவில் இருந்து வ‌ர‌க்கூடும் என‌ ந‌ம்புவ‌தாக‌ தெரிவித்துள்ள‌ன‌ர்.அவ‌ர் சீன‌ராக‌வும் இருக்க‌லாம் என்றும் தெரிவித்துள்ள‌ன‌ர்.

அமெரிகாவில் ல்ஸ்வேகாஸ் ந‌க‌ரில் ஆண்டுதோறும் நுக‌ர்வோர் பொருட்க‌ளுக்கான‌ தொழில்நுட்ப‌ திருவிழா கோல‌க‌ல‌மாக‌ ந‌ட‌ப்ப‌து வ‌ழ‌க்க‌ம். தொழில்நுட்ப‌ உல‌கில் புதிய‌ தாய‌ரிப்புக‌ள் இந்த‌ க‌ண‌காட்சியில் அறிமுக‌மாவ‌து வ‌ழ‌க்க‌ம்.

த‌ற்போது ந‌டைபெற்று வ‌ரும் இந்த‌ க‌ண்காட்சியை முன்னிட்டு நுக‌ர்வோர் மின்ன‌ணு பொருட்க‌ள் ச‌ங்க‌ம் ந‌ட‌த்திய‌ க‌ருத்து க‌ணிப்பில் தான் இந்தியா அல்ல‌டு சீனாவில் இருந்து அடுத்ட‌ பில்கேட்ஸ் வ‌ருவார் என்று எதிர்பார்ப்ப‌தாக‌ ப‌ல‌ரும் கூறியுள்ள‌ன‌ர்.

நல்ல செய்தி தான் இல்லையா?

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இந்தியாவிலிருந்து அடுத்த பில் கேட்ஸ்

  1. Pingback: Tweets that mention இந்தியாவிலிருந்து அடுத்த பில் கேட்ஸ் « Cybersimman's Blog -- Topsy.com

  2. கார்மேகராஜா

    நடந்தால் இந்தியாவிற்கு பெருமை தான். ஆனால் இந்தியா வன்பொருள் துறையில் சாதிகாதது ஒரு குறையாக இருக்கிறது.

    Reply
    1. cybersimman

      ஆம். அது மட்டுமல்ல கூகுலைப்போன்ற ஒரு தேடிய‌ந்திரம் நமக்கென இல்லை என்பதும் வருத்தமே. குருஜி அதனை ஒரள‌வுக்கு போக்குகிறது.

      Reply
  3. பாண்டியன்

    தோழர்..அடுத்த நாட்டு விசயங்களில் ஏன் உங்களுக்கு இவ்வளவு ஈடுபாடு?தமிழன் வேறு இந்தி யன் வேறு என்பதை பல கடந்தகால நிகழ்வுகளில் இருந்து தாங்கள் புரிந்து கொள்ளவேண்டாமா?

    Reply
  4. Muthu

    As long as we’ve no rugged software product, it’s only a dream. I would rather tend to think, Chinese guys have the potential while we don’t.

    Forget about OS or database; we don’t even have a product like ERP / CRM etc. We only have been a successfully service providers at a competitive price. With that, we won’t be able to produce a Bill Gates.

    Reply
    1. cybersimman

    2. Thats Not True.

      // we don’t even have a product like ERP / CRM etc //

      If you don’t know the fact, don’t say like “nothing is available” .

      Visit ZOHO.com . They have done lot. Even they are competate with MIcrosoft and Google. And they proved that they are very good in cloud computing.

      Reply
      1. cybersimman

  5. Kannan

    நண்பர்களே! இத பாருங்க முதல்லே!

    http://economictime s.indiatimes. com/tv/TED- India-Pranav- Mistry/videoshow _ted/5231080. cms

    அதுக்கு அப்புறம் சொல்லுங்க,

    கண்ணன்

    Reply
  6. கண்ணன்

    மன்னிக்கவும் , link சற்றே பிசகி விட்டது. இதை try பண்ணவும். http://economictimes.indiatimes.com/tv/TED-India-Pranav-Mistry/videoshow_ted/5231080.cms

    Reply

Leave a Comment

Your email address will not be published.