Archives for: February 2010

மென்பொருள்களை தேட உதவும் இணையதளம்

புதிய தேடியந்திரம் என்றாலே கூகுலுக்கு போட்டியாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. கூகுலை கொண்டே புதிய தேடியந்திரத்தை உருவாக்க முடியும்.அதாவது கூகுல் தேடல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது குறிப்பிட்ட நோக்கத்திலான தேடியட்ந்திரத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் கூகுல் துணையோடு தமிழில் மென்பொருள்களை தேட உதவும் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.அலக்சரேஷன் என்னும் வலைப்பதிவை நடத்திவரும் சகபதிவர்(காரல் மார்க்ஸ்)இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளார். மென்போர் என்னும் பெயரிலான இந்த தேடியந்திரம் மூலம் இணையத்தில் உள்ள தமிழ் மென்பொருளை […]

புதிய தேடியந்திரம் என்றாலே கூகுலுக்கு போட்டியாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. கூகுலை கொண்டே புதிய தேடியந்திரத்தை உருவா...

Read More »

750 ரூபாய்க்கு செல்போன்;வோடோஃபோன் அறிமுகம்

ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த செல்போனை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ள‌து. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச செல்போன் மாநாட்டில் வோடொஃபோன் நிறுவனம் இந்த‌செல்போன் ரகங்களை அறிமுகம் செய்துள்ளது. வோடோ 150 மற்றும் வோடோ 250 ஆகிய பெயரில் இரண்டு மாதிரி போன்கள் அறிமுகாமாகியுள்ளன. இவற்றின் விலை 15 மற்றும் 20 டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி பார்த்தால் […]

ஐபோன்,ஐபேடை எல்லாம் விட்டுத்த‌ள்ளுங்கள் ;நமக்குத்தேவை மலிவு விலை கொண்ட போன்கள் தான். அந்த வகையில் வோடோஃபோன் நிறுவனம் உலக...

Read More »

ஒரு மரம் டிவிட்டர் செய்கிறது

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட்டர் செய்வதை அறிந்தவர்கள் மரம் எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்க மாட்டார்கள்.சென்சார்கள் மூலம் இது சாத்தியம் என்பதை புரிந்து கொள்வார்கள். ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் தற்போது உலக செல்போன் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் தான் எரிக்ஸன் நிறுவனம் ஒரு மரத்தை டிவிட்டர் செய்ய வைத்திருக்கிறது. இந்த மரமானது பார்வையாளர்கள் தன்னை நெருங்கினாலோ அல்லது யாரவது […]

பசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட...

Read More »

இன்டர்நெட் கால காதல் : ஓர் அலசல்!

‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவமான காட்சிகள்… இவற்றை எல்லாம் மீறி அதன் மைய கதைக்கருவுக்காக‌வே இந்தப் படம் கவனத்திற்குரியது.  ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காத‌லிக்கும் பெண்ணிடம் பேச முடியாமல் தயங்குவதையும், காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அழகாக சொன்ன இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள். என்ன ஒரு புனிதமான காதல் என்று நெகிழ்ந்தும் போனார்கள். 1980களில் […]

‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவம...

Read More »

ஒபாமாவிடம் பணியாற்ற வாய்ப்பு

 டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா? அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பதத்திற்கு இந்த இரண்டு சொற்களீல் எது மிகவும் பொருத்தாமாக‌ இருக்கும்? இரண்டில் எது சரியாக இருந்தாலும் சரி ,அமெரிக்கர்களுக்கு இந்த பொறுப்பை ஏற்கும் பொன்னான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதிபரின் டிவிட்டராளாராக விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்  என்று அதிபர் மாளீகை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறும்பதிவு சேவையான டிவிட்டரை ஒருவர் சொந்தமாகவும் பயன்படுத்தலாம்.இல்லை த‌னது சார்பில் டிவிட்டர் செய்யும் பொருப்பை யாரிடமாவது ஒப்படைக்கலாம். இப்ப‌டி […]

 டிவிட்டர்காரர் என்பது சரியா?இல்லை டிவிட்டராளர் என்பது பொருத்தமாக இருக்குமா? அதாவது டிவிட்டரெர் என்று ஆங்கிலத்தில் சொல்ல...

Read More »