சீனாவில் கூகுல் அதிரடி முடிவு.

பொறுத்தது போதும் என்று கூகுல் பொங்கி எழுந்திருக்கிற‌து. அதாவது சீனாவில் இருந்து வெளியேறியிருக்கிறது.

கூகுல் மற்றும் சீன அரசுக்கு இடையே பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூகுலின் ஜிமெயில் சேவையை குறி வைத்து சீன மண்ணில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பிரச்சனை ஏற்பட்டது.

தாக்குதலுக்கு சீன அரசே காரணம் என்று மறைமுகமாக கூற்றம் சாட்டிய கூகுல் தேடல் முடிவுகளை தணிக்கைக்கு உட்படுத்த மாட்டோம் என்றும் அதன் விளைவாக சீனாவில் இருந்து வெளியேற நேர்ந்தாலும் கவலை இல்லை என்று அறிவித்தது.

அமெரிக்க அரசு தலையிட்டு கருத்து தெரிவிக்கும் நிலையில் பிரச்ச்னை முக்கியத்துவம் பெற்ற நிலையில் இரு தரப்பும் சமரச பேச்சில் ஈடுபட்டிருந்தன. சீன அரசின் நிலையில் மாற்றம் வருமா அல்லது கூகுல் விட்டுக்கொடுத்துபோகுமா என விவாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கூகுல் சீன தணிக்கைக்கு உடன் படுவதை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. அதன் சீன முகப்பு பக்கத்திற்கு வருகை தரும் சீன வாடிக்கையாளர்கள் ஹாங்காங்க் முகப்பு பக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கூகுலின் இந்த நடவ‌டிக்கையை சின்ன அரசு கடுமையாக குறை கூறியுள்ளது. தணைக்கைக்கு ஒப்புக்கொள்ளும் உறுதிமொழியை மீறிவிட்டதாக கூற்ற‌ம் சாட்டியுள்ளது.  

இனி என்ன நடக்கிறது பார்ப்போம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சீனாவில் கூகுல் அதிரடி முடிவு.

  1. //கூகுலின் இந்த நடவ‌டிக்கையை “சின்ன அரசு” கடுமையாக குறை கூறியுள்ளது//

    சீன அரசு!

    Reply
  2. ஆர்.கே.சதீஸ்குமார்

    google முடிவு பாராட்டத்தக்கது

    Reply
  3. தகவல் வலைப்பூ திரட்டியில் உங்களின் வலைப்பூ இணைக்கப்பட்டுள்ளது … நன்றி
    http://thakaval.info/blog/

    Reply

Leave a Comment

Your email address will not be published.