பிடிஎஃப் பூட்டை நீக்க ஒரு இணையதளம்

பிடிஎஃப் கோப்புகள் மீதான பூட்டை நீக்க உதவும் இணையதளம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.அந்த வகையில் மேலும் ஒரு இணையதளம் அறிமுகமாகியிருக்கிறது.பிடிஎஃப் அன்லாக் என்னும் அந்த தளம் பிடிஎஃப் கோப்புகளில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி அவற்றை விரும்பிய வகையில் பயன்படுத்த உதவுகிறது.

பெரும்பாலான பிடிஎஃப் கோப்புகள் அவற்றை நக‌லெடுக்கவோ,அல்லது எடிட் செய்யவோ ,பிரிண்ட செய்யவோ அனுமதிப்பதிக்காத நிலையில் இந்த கட்டுபாடுகளை நீக்கி தருவதாக பிடிஎஃப் அன்லாக் கூறுகிறது.

ஆனால் இதற்கு பாஸ்வேர்டு அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.பிடிஎஃப் கோப்புகளை அதிகம் பயன்படுத்துபவர்களூக்கு இந்த தளம் உதவியாக இருக்கும்.

——-http://www.pdfunlock.com/

———-

http://cybersimman.wordpress.com/2009/12/07/pdf/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பிடிஎஃப் பூட்டை நீக்க ஒரு இணையதளம்

  1. மிக பயனுள்ள தகவல்! நன்றி!

    Reply
    1. Try an efficient PDF unlocker tool. In a couple of simple clicks it will easily unlock PDF password and remove all restrictions from a document.
      http://www.unlock-pdf-password.com/unlock-pdf/

      Reply
  2. mohammed farook

    what is PDF kindly explain if possible

    Reply
    1. cybersimman

      பி டி எஃப் என்றால் போர்டபில் டாகுமன்ட் பார்மென்ட் என்று பொருள்.அடோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.வரி வடிவ செய்திகள்,படங்கள்,உள்ளிட்டவற்றை சுலபமாக பரிமாறிகொள்வத‌ற்கான கோப்பு முறை என்று சொல்லலாம்.இமெயில் மூலம் ஒரே கோப்பாக அனுப்பலாம்.எழுத்துரு பிரச்ச‌னை இருக்காது.

      அன்புடன் சிம்மன்.

      this is wikipedia definition;
      Portable Document Format (PDF) is an open standard for document exchange. The file format created by Adobe Systems in 1993 is used for representing two-dimensional documents in a manner independent of the application software, hardware, and operating system.[2] Each PDF file encapsulates a complete description of a fixed-layout 2D document that includes the text, fonts, images, and 2D vector graphics which compose the documents. Lately, 3D drawings can be embedded in PDF documents with Acrobat 3D using U3D or PRC and various other data formats.[3][4]

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *