Archives for: December 2010

உள்ளங்கையில் விமான நிலையம்

செயலி என்று சொல்லப்படும் செல்போனில் செயல்படக்கூடிய சின்னஞ்சிறிய சாப்ட்வேர்களுக்கு பின்னே நிச்சயம் ஒரு தேவை இருக்கும். ஒரு சில செயலிகளுக்கு பின்னே அந்த தேவையை உணரச் செய்த சுவாரஸ்யமான கதையும் இருக்கும். விமான பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கேட்குரு செயலியை பொறுத்தவரை அதற்கான தேவையும் இருக்கிறது. அதன் பின்னே அழகான கதையும் இருக்கிறது. விமான நிலையங்களை உள்ளங் கைக்குள் அடக்கி தந்துவிடும் இந்த செயலின் தன்மையை புரிந்து கொள்வதற்கு முன்னர் இது உருவான கதையை அறிந்துகொள்வது இதன் […]

செயலி என்று சொல்லப்படும் செல்போனில் செயல்படக்கூடிய சின்னஞ்சிறிய சாப்ட்வேர்களுக்கு பின்னே நிச்சயம் ஒரு தேவை இருக்கும். ஒர...

Read More »

உட்கார்ந்த இடத்திலிருந்தே உளவு

இதுவரை கிரவுட் சோர்சிங் தொழில்நுட்பம் பாராட்டுதலுக்குத் தான் ஆளாகியிருக்கிறது. தற்போது இண்டர்நெட் ஐஸ் இணைய தளத்தின் மூலமாக முதல் முறையாக சர்ச்சைக்கு இலக்காகி இருக்கிறது. உண்மையில் சர்ச்சைக்கு ஆளாகி இருப்பது கிரவுட் சோர்சிங் அல்ல. இண்டர்நெட் ஐஸ் இணைய தளம் அதனை பயன்படுத்த தேர்வு செய்திருக்கும் முறையே சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் இலக்காகி உள்ளது. இணைய விழிகள் எனும் கவித்துவமான பொருள் தரக்கூடிய பெயரோடு கூடிய இண்டர்நெட் ஐஸ் இணைய தளத்தின் செயல்பாடு ஏன் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது […]

இதுவரை கிரவுட் சோர்சிங் தொழில்நுட்பம் பாராட்டுதலுக்குத் தான் ஆளாகியிருக்கிறது. தற்போது இண்டர்நெட் ஐஸ் இணைய தளத்தின் மூலம...

Read More »

யாரு,யாரு,என்னோடு பறப்பது யாரு?

இந்திய விமான உலகில் பிரபலமான ஒரு கதை உண்டு. ஒருமுறை ஜே.ஆர்.டி.டாடா மும்பையிலிருந்து விமானத்தில் பயணம் செய்த போது, தனக்கு அருகே அமர்ந்திருந்த சக பயணியிடம் பேச்சுக் கொடுத்து வந்தார். டாடா யார் என்பதை அறிந்திருந்த அந்த பயணியும் அவருடன் மிகவும் மரியாதையாக பேசி வந்தார். ஒருகட்டத்தில் டாடா மிகுந்த ஆர்வத்தோடு நீங்கள் யார்? என்று அந்த பயணியிடம் கேட்டார். டாடாவால் அப்படி கேட்கப்பட்ட அந்த பயணி வேறு யாருமல்ல, பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன்தான். அமிதாப்பை […]

இந்திய விமான உலகில் பிரபலமான ஒரு கதை உண்டு. ஒருமுறை ஜே.ஆர்.டி.டாடா மும்பையிலிருந்து விமானத்தில் பயணம் செய்த போது, தனக்கு...

Read More »

டிவிட்டரில் பனி விழும் வரைபடம்…

டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்னும் கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் என்பதே சரியான பதில் என்றாலும் உதாரணங்கள் இல்லாமல் இதனை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமே.அத்தகைய அழகான உதாரணங்களில் ஒன்றாக பிரிட்டனை சேர்ந்த பென் மாஷ் என்பவர் பனிபொழிவு தொடர்பான விவரங்களை வரைபடத்தின் மூலம் டிவிட்டரில் இணைத்து சுவாரஸ்யமான சேவையை உருவாக்கியிருக்கிறார். ஐரோப்பாவில் இது குளிர்காலம் என்பதால் பல நாடுகளில் கடும் பனி பொழிவு பெய்து வருகிரது.பிரிட்டனில் வழக்கத்தை விட பனிபொழிவு அதிகமாகவே இருக்கிறதாம்.அதோடு பத்து செ மீ […]

டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்னும் கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் என்பதே சரியான பதில் என்றாலும் உதாரணங்கள் இல்லாம...

Read More »

ஒரு பெண்ணின் அலறலும் டிவிட்டர் புகழும்

கிரிக்கெட்டே தெரியாத அமெரிக்க மங்கை ஒருவர் கிரிக்கெட் விளையாட்டால் டிவிட்டர் மூலம் உலகப்புகழ் பெற்ற கதை இது.கொஞ்சம் விநோதமானது.கொஞ்சம் சுவாரஸ்யமானது. கிரிக்கெட் ரசிகர்களுக்கென்று சில குணாதிசயங்கள் இருக்கின்றன.போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் காலத்தில் அவர்களால் ஸ்கோர் என்ன என்று கேட்காமல் இருக்க முடியாது.அதே போல முக்கியமான மோதல்களின் போது அவர்களால் கருத்து தெரிவிக்காமல் இருக்க முடியாது.அலுவலம் ,வீடு ,பஸ் பயணம் என எல்லா இடங்களிலும் போட்டியின் போக்கு குறித்து தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வாதிடுவதில் கிரிக்கெட் ரசிகனுக்கு […]

கிரிக்கெட்டே தெரியாத அமெரிக்க மங்கை ஒருவர் கிரிக்கெட் விளையாட்டால் டிவிட்டர் மூலம் உலகப்புகழ் பெற்ற கதை இது.கொஞ்சம் விநோ...

Read More »