Archives for: December 2010

பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் அற்புதமான செயலி

இது எல்லோருக்குமான செயலி அல்ல.ஆனால் எல்லோரும் பாரட்டக்கூடிய செயலி.எல்லோரும் பங்களிக்க கூடிய செயலி.செல்போன்களின் ஆற்றலையும் வீச்சையும் உணர்த்தக்கூடிய செயலி.பிரிந்தவர்கள் சேர உதவும் அற்புதமான செயலி. பிரிந்தவர்கள் என்றால் சொந்த நாட்டில் இருந்து பல்வேறு காரணங்களினால் அகதிகளாக்கப்பட்டவர்கள்.உயிரை காப்பாற்றிக்கொள்ள பிறநாடுகளில் தஞ்சம் அடைந்த அகதிகள் தங்கள் சொந்த பந்தங்களை தேட கைகொடுப்பதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள செயலி இது. பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க இணையத்தின் மூலம் முயனறு வரும் ரெப்யூஜிஸ் ரீயுனைடெட் என்னும் தன்னார்வ தகவல் தொகுப்பை ஐக்கிய நாடுகள் […]

இது எல்லோருக்குமான செயலி அல்ல.ஆனால் எல்லோரும் பாரட்டக்கூடிய செயலி.எல்லோரும் பங்களிக்க கூடிய செயலி.செல்போன்களின் ஆற்றலையு...

Read More »

இணைய யுகத்திற்கு ஏற்ற இணைய அலாரம் இது.

எத்தனை காலம் தான் அதே பழைய கால  கடிகார அலார ஓசையை கேட்டு துயிலெழுவது?இணைய யுகத்திற்கு ஏற்ற புதிய அலார ஓசை முறை உருவாக்கப்பட வேண்டாமா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அமெரிக்காவை சேர்ந்த ரயான் பான் என்பவர் இப்படி யோசித்ததோடு தன்னை போலவே பலருக்கும் இந்த ஏக்கம் இருக்கும் என உணர்ந்து கால மாற்றத்திற்கு ஈடு கொடுக்க கூடிய இணைய‌ அலாரத்தை உருவாக்கியுள்ளார். இணையத்தின் மூலம் செய‌ல்படக்கூடிய இந்த அலாரத்திற்கு சோஷியல் அலாரம் என அவர் […]

எத்தனை காலம் தான் அதே பழைய கால  கடிகார அலார ஓசையை கேட்டு துயிலெழுவது?இணைய யுகத்திற்கு ஏற்ற புதிய அலார ஓசை முறை உருவாக்கப...

Read More »

டிவிட்டரில் பிரபலமான‌ பென்குயின் பறவை

ஒரே ஒரு டிவீட் (டிவிட்டர் செய்தி) பல அற்புதங்களை செய்யக் கூடியது.பல நேரங்களில் டிவிட்டர் பதிவானது கிணற்றில் போட்ட கல் போல எந்தவித அதிர்வுகளையும் ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் சரியான நேரத்தில் வெளியாகும் ஒற்றை டிவிட்டர் பதிவானது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி இணைய உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடும். எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் உள்ள பென்குயின் பறவைகளை இப்படித்தான் ஒரு டிவிட்டர் செய்தி புகழ்பெற வைத்திருக்கிறது. . இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் விலங்கியல் பூங்கா உலகப் புகழ் பெற்றது. […]

ஒரே ஒரு டிவீட் (டிவிட்டர் செய்தி) பல அற்புதங்களை செய்யக் கூடியது.பல நேரங்களில் டிவிட்டர் பதிவானது கிணற்றில் போட்ட கல் போ...

Read More »

யூடியூப் வீடியோக்களை மேம்படுத்த ஒரு இணைய சேவை.

யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்காதா இணையவாசிகள் தான் உண்டா?இத்தகைய யூடியூப் பிரியர்களுக்காக என்று பல இணையதளங்களும் சேவைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. யூடியூப் வீடியோக்களை தேடுவதற்கான தளங்கள்,இசை தொடர்பான கோப்புகளை காட்டும் தளங்கள் என யூடியூப் சார்ந்த இணையதளங்களின் வரிசையில் இப்போது எம்பெட் பிளஸ் என்னும் இணையதளம் அறிமுகமாகியுள்ளது. யூடியூப் சார்ந்த சேவைகளிலேயே மிகவும் விஷேசமானது என்று இதனை குறிப்பிடலாம். யூடியூப்பில் பார்க்கும் வீடியோக்களை மேலும் மெம்படுத்திக்கொள்ள இந்த சேவை உதவுகிற‌து. அதாவது கையில் ரிமோட் சாதனத்தை வைத்துகொண்டு யூடியூப் […]

யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசிக்காதா இணையவாசிகள் தான் உண்டா?இத்தகைய யூடியூப் பிரியர்களுக்காக என்று பல இணையதளங்களும் ச...

Read More »

டிவிட்டர் வழியே உலகம் ஒரு பார்வை

உலகம் எப்படி டிவிட்டர் செய்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருந்தால் அதற்கான விடையை வரைபடம் மூலமாக வழங்குகிறது ஏ வேர்ல்டு ஆப் டிவீட்ஸ் இணையதளம். அதாவது உலகின் எந்த எந்த பகுதிகளில் எத்த‌னை பேர் டிவிட்டர் பதிவுகளை வெளியிடுகின்ற‌னர் என்ப‌தை இந்த தளம் வரைபடத்தின் மூலமாக உணர்த்துகிறது. டிவிட்டரையும் வரைபடத்தையும் இணைக்கும் சேவைகள் ஏற்கன‌வே இருக்கின்றன.அவை பெரும்பாலும் டிவிட்டர் பதிவுகளை பூகோளரீதியாக பின்தொடர வழிசெய்கின்றன.அதாவது டிவிட்டர் செய்பவர்களின் இடம் வரைபடத்தின் மீது சுட்டிக்காட்டப்படும்.அங்கே கிளிக் செய்தால் அந்த […]

உலகம் எப்படி டிவிட்டர் செய்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருந்தால் அதற்கான விடையை வரைபடம் மூலமாக வழங்குகிறது ஏ வேர்ல்டு ஆப...

Read More »