Archives for: December 2010

புகைப்படங்களுக்கான டிவிட்டர் சேவை

புகைப்படங்களுக்காக என்றே ஒரு டிவிட்டர் சேவை இருந்தால் எப்படி இருக்கும்?அதாவது வார்த்தைகளில் பதிவிடாமல் காட்சிரீதியாக பதிவிட விரும்பினால் பான்கா இணையதளம் அதற்கான சேவையை அறிமுகம் செய்துள்ளது. பான்காவை புகைப்படங்களூக்கான டிவிட்டர் என்று சொல்லலாம்.டிவிட்டரில் அதிகப்டசமாக 140 எழுத்துக்களைல் பதிவு செய்வதை போல இதன் மூலம் புகைப்ப‌டங்களை பதிவிடலாம். புகைப்படப்பிரியர்களுக்காக‌ பிளிக்கர் போன்ற புகைப்பட பகிர்வு சேவைகள் இருக்கின்றன.அவற்றில் இருந்து கொஞ்சம் வேறுபட்டதாக இந்த சேவை அறிமுகாகியுள்ளது.இந்த தளத்தில் ஐபோன் மற்றும் ஆன்டிராய்டு போன்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை நீங்கள் […]

புகைப்படங்களுக்காக என்றே ஒரு டிவிட்டர் சேவை இருந்தால் எப்படி இருக்கும்?அதாவது வார்த்தைகளில் பதிவிடாமல் காட்சிரீதியாக பதி...

Read More »

டிவிட்டரில் விவாதம் செய்ய ஒரு ரோபோ

நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு விவாதத்தில் ஈடுபடவும் வைக்கும்.இந்த விவாதமே ஒரு கட்டத்தில் வெறுப்படைய செய்யலாம். டிவிட்டரின் இயல்பை அறிந்திருப்பவர்களுக்கு இதற்கான காரணம் சொல்லாமலேயே விளங்கும். டிவிட்டர் இயல்பு படி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.அந்த தகவல் அரிதானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை.பார்த்ததை,படித்ததை எவற்றை வேண்டுமானாலும் டிவிட்டர் வாயிலாக 140 எழுத்துக்களில் வெளியிடலாம். நாளிதழ்களிலும் […]

நீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு...

Read More »

தொலைந்த காமிராவை கண்டெடுக்க ஒரு இணையதளம்

காமிரவை தொலைத்து விட்டாலோ அல்லது யாராவது தவறவிட்ட காமிராவை கண்டெடுத்தாலோ எங்களிடம் வாருங்கள் என்கிறது அந்த இணையதளம்.மிகவும் பொருத்தமாக காமிரா ஃப்வுண்டு என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அந்த தளம் தொலைந்து போகும் காமிராக்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. கண்டேன் காமிராவை என்று சொல்வதற்கும் காமிராவை பார்த்தீர்களா?என்று கேட்பதற்கும் உதவும் இந்த தளத்தின் தேவையும் அருமையும் சொல்லமலேயே விளங்கும். எந்த பொருளையுமே தொலைத்து விட்டு தேடுவது சோதனையான அனுபவம் தான்.தவறவிட்ட பொருள் கிடைக்குமா என்னும் […]

காமிரவை தொலைத்து விட்டாலோ அல்லது யாராவது தவறவிட்ட காமிராவை கண்டெடுத்தாலோ எங்களிடம் வாருங்கள் என்கிறது அந்த இணையதளம்.மிகவ...

Read More »