Archives for: December 2010

டிவிட்டர் மூலம் போராடிய பெண்மணி

சில நேரங்களில் டிவிட்டர் புயல் வீசக்கூடும். குறிப்பிட்ட ஒரு டிவிட்டர் பதிவு மறுபதிவுகளாக பெருகி டிவிட்டர் வெளியில் மேலேழும் தலைப்பாக முன்னிலை பெறும் போது இந்த புயல் வீசக்கூடும்.’ இப்படி வீசிய டிவிட்டர் புயலுக்கு வர்த்தக நிறுவனம் ஒன்று அடிபணிய நேர்ந்த கதை இது! இளம் ஓவியர் ஒருவர் தனக்கு வர்த்தக நிறுவனம் இழைத்த நீதியை எதிர்த்து டிவிட்டர் மூலம் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற கதையும் கூட.வர்த்தக உலகில் சகஜமாக நடக்கும் செயலிலிருந்து இந்த கதை […]

சில நேரங்களில் டிவிட்டர் புயல் வீசக்கூடும். குறிப்பிட்ட ஒரு டிவிட்டர் பதிவு மறுபதிவுகளாக பெருகி டிவிட்டர் வெளியில் மேலேழ...

Read More »

பரிசளிக்க அழைக்கும் இணையதளம்

பரிசு பொருட்களை பெருவது மட்டும் அல்ல.பரிசு கொடுப்பதும் கூட மகிழ்ச்சியை தரக்கூடியது தான். பரிசுப்பொருட்களை தெரிந்தவர்களுக்கு தான் தரவேண்டும் என்றில்லை.முன் இன் தெரியாதவர்களுக்கு கூட பரிசளித்து மகிழ வைத்து நாமும் மகிழலாம். ஆனால் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பரிசளிப்பது எப்படி என்ற தயக்கம் உங்களுக்கு இருந்தால் ,அல்லது யாருக்கு பரிசலிப்பது என்ற குழப்பம் இருந்தால் உங்களுக்கு உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.கிப்ட் ஏ ஸ்டிரேஞ்சர் என்னும் அந்த தளம் அறிமுகம் இல்லாதவர்களுக்கு பரிசளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் […]

பரிசு பொருட்களை பெருவது மட்டும் அல்ல.பரிசு கொடுப்பதும் கூட மகிழ்ச்சியை தரக்கூடியது தான். பரிசுப்பொருட்களை தெரிந்தவர்களுக...

Read More »

டிவிட்டர் மூலம் மலர்ந்த காதல்

டிவிட்டர் நட்பை வளர்க்கும்; வர்த்தகத்தை வளர்க்கவும் உதவும். சில நேரங்களில் காதல் மலரவும் இந்த குறும்பதிவு சேவை கைகொடுக்கும். கண்ணும் கண்ணும் பார்க்க வேண்டாம், பார்க், பீச் என்று சுற்ற வேண்டாம், ஒருவரை மற்றவர் கவர்ந்திழுக்க பிரத்யேகமாக எதையுமே செய்ய வேண்டியதில்லை.  டிவிட்டரில் பின் தொடர்ந்தால் போதும் காதல் மலரும்.டிவிட்டர் மூலம் காதலர்களாக மாறிய அமெரிக்காவின் கிரேடன் டிரிப் மற்றும் மேகன் பிளவர் ஜோடியே இதற்கு சாட்சி. காணாமலே காதல், கடிதம் மூலம் காதல் என்றெல்லாம் இருப்பது […]

டிவிட்டர் நட்பை வளர்க்கும்; வர்த்தகத்தை வளர்க்கவும் உதவும். சில நேரங்களில் காதல் மலரவும் இந்த குறும்பதிவு சேவை கைகொடுக்க...

Read More »

காதலை சொல்ல ஒரு ஐபோன் செயலி

அவளிடமும் ஐபோன் இருந்தது. என்னிடமும் ஐபோன் இருந்தது. ஆகவே ஒரு செயலி மூலம் காதலை சொன்னேன். இப்படி புதுக்கவிதை போல யோசித்து காதலை ஹைடெக்காக சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னியைச்சேர்ந்த சாப்ட்வேர் நிபுணரான சபா இடேல்கனி. கொஞ்சம் ஆச்சர்யமான காதல் கதை தான் இவருடையது.இடேல்கனி தன்னுடையா தோழியான மெலோடியுடன் மூன்றாண்டுகளாக படகி வந்தார்.பழகத்துவங்கிய ஆறாவது மாதமே மெலோடியை காத‌லிக்கவும் துவங்கிவிட்டார்.ஆனால் இந்த காதலை சொல்லாமலேயே பழகி வந்தார். மூன்று ஆண்டு நெருக்கமாக பழகிய பிறகு கடந்த […]

அவளிடமும் ஐபோன் இருந்தது. என்னிடமும் ஐபோன் இருந்தது. ஆகவே ஒரு செயலி மூலம் காதலை சொன்னேன். இப்படி புதுக்கவிதை போல யோசித்த...

Read More »

புதிய தேடியந்திரம் கிவீல்

கொஞ்சம் விநோதமான பெயருடன் அறிமுகமாகியுள்ள தேடியந்திரம் கிவீல்.இதன் ஆங்கில எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என குழப்பம் ஏற்படலாம்.ஆனால் இதன் வடிவமைப்பு குழப்பம் இல்லாமல் தெளிவாகவே உள்ளது. புதியவர்களுக்கான தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தேடுவது போலவே தேடலாம்.செய்திகள்,புகைபப்டங்கள்,வீடியோ,சமூக வலைப்பின்னல் தளங்கள்,ஷாப்பிங் என பல்வேறு வகையான தகவல்களை குறிப்பிட்டு தேடலாம். மேலும் தேடல் உலகில் பிரப்லாமாக இருக்கும் தலைப்புகள் பற்றிய பட்டியலும் இடம் பெறுவதால் அத்னையும் தேடல் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளலாம். இரண்டாம் அலை தேடியந்திரம் என […]

கொஞ்சம் விநோதமான பெயருடன் அறிமுகமாகியுள்ள தேடியந்திரம் கிவீல்.இதன் ஆங்கில எழுத்துக்களை எப்படி உச்சரிப்பது என குழப்பம் ஏற...

Read More »