Archives for: April 2012

சாட்ரவுலெட் கல்யாணம்.

இணைய கல்யாணங்களில் இன்னொரு கல்யாணமும் சேர்ந்திருக்கிறது.இணைய அரட்டை சேவையான சாட்டர‌வுலெட் மூலம் சந்தித்த ஜோடி திருமணம் செய்து கொண்டிருக்கிறது.அதுவும் சாட்ரவுலெட் மூலம் கலயாணம் செய்து கொண்ட உலகின் முதல் ஜோடி என்ற பெருமையோடு! சாட்ரவுலெட் மிகவும் சுவாரஸ்யமான ஆனால் கொஞ்சம் வில்லங்கமான சேவை. வெப்கேம் வழியே அரட்டை அடிப்பதற்கு வழி செய்யும் சாட்ரவுலெட் இந்த தொடர்பை ஏற்படுத்தி தரும் விதம் தான் அதனை பிரபலமாக்கியது.மற்ற அரட்டை தளங்களில் இருந்து அதனை தனித்து நிறகவும் செய்தது. பொதுவாக அரட்டை […]

இணைய கல்யாணங்களில் இன்னொரு கல்யாணமும் சேர்ந்திருக்கிறது.இணைய அரட்டை சேவையான சாட்டர‌வுலெட் மூலம் சந்தித்த ஜோடி திருமணம் ச...

Read More »

காதலுக்கு இன்னொரு வாய்ப்பு தரும் இணையதளம்.

இந்த இணையதளம் எல்லோருக்குமானது அல்ல!இந்த தளாத்தை பயன்படுத்த நீங்கள் இளைஞ‌ராக(இளைஞியாக‌) இருக்க வேண்டும்.அல்லது மனதளவில் இளமை மிக்கவராக இருக்க வேண்டும்.அல்லது காதலிக்க தயாராக இருக்க வேண்டும். இன்னும் சரியாக சொல்வதாயின் காதலியை/(காதலனை) தவறவிட்டு தேடிக்கொண்டிருக்க வேண்டும்.காரணம் இந்த தளத்தின் நோக்கமே பிரிய நேர்ந்த காதலர்கள் பரஸ்பரம் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்து கொடுப்பது தான்.பிரிய நேர்ந்த காதலர்கள் என்றால் ஒரு முறை பார்த்து மறுமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காத துரதிர்ஷ்டசாலிகள் என்று பொருள். கண்டதும் காதல்,காணமலே காதல் என்று […]

இந்த இணையதளம் எல்லோருக்குமானது அல்ல!இந்த தளாத்தை பயன்படுத்த நீங்கள் இளைஞ‌ராக(இளைஞியாக‌) இருக்க வேண்டும்.அல்லது மனதளவில்...

Read More »

அதி விரைவு தேடியந்திரம்.

‘நூட்சி’யை புதிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.புதிய தேடல் வழி என்று சொல்லலாம்.தேடலுக்கான சுலபமான குறுக்கு வழி! கூகுல் சார்ந்த பல தேடல் சேவைகளை போலவே ‘நூட்சியும் கூகுல் தேடல் தொழில்நுபத்தையே பயன்படுத்துகிற‌து.அதாபது கூகுலில் வரும் தேடல் முடிவுகளையே இதுவும் தருகிறது. கூகுல் தேடல் முடிவுகள் தான் என்றால் நேரடியாக கூகுலிலேயே தேடிக்கொள்ளலாமே ,தனியே நூட்சி எதற்கு என்று கேட்கலாம். நூட்சி கூகுலில் தேடித்தருகிறது என்றாலும் இணையவாசிகள் செல்ல விரும்பும் இணையதளத்திற்கு மிக விரைவாக செல்ல உதவுகிறது. […]

‘நூட்சி’யை புதிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.புதிய தேடல் வழி என்று சொல்லலாம்.தேடலுக்கான சுலபமான குறுக்...

Read More »

பாட்டு வரும்,டிவிட்டரில் பாட்டு வரும்.

இணையத்தில் பாட்டு கேட்கவும் பிடிக்கும் கேட்டு ரசிக்கும் பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பிடிக்கும் என்றால் அதற்கேற்ற சேவையாக சாங்.லி தளத்தை சொல்லலாம். சாங்.லி தளத்தி எம்பி3 வடிவிலான எந்த பாட்டை சமர்பித்தாலும் அதற்கான இணைய முகவரியை உருவாக்கி தருகிறது.இந்த முகவரியை டிவிட்டர் குறும்பதிவாக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். இந்த குறும்பதிவை காணும் நண்பர்கள் அந்த இணைப்பை கிளிக் செய்து பாடலை கேட்டு மகிழலாம்.பாடலை டவுண்லோடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆனால் ஒன்று பகிர்ந்து கொள்ளப்படும் […]

இணையத்தில் பாட்டு கேட்கவும் பிடிக்கும் கேட்டு ரசிக்கும் பாடலை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் பிடிக்கும் என்றால் அதற்கேற...

Read More »

நான் செய்ய நினைப்பதெல்லாம்,இணையதள‌ம்

திட்டமிட்டு செயல்படும் விருப்பத்தையும்,அதற்கேற்ப நினைத்ததை செய்து முடித்து முன்னேறும் துடிப்பையும் தனிப்பட்ட அனுபவமாக மட்டுமே நினைத்து விட வேண்டியதில்லை.செய்ய நினைப்பவற்றை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்கள் தரும் ஊக்கத்தோடு அதை சாதித்தும் காட்டலாம். கோன்னாஸ்பியர் இணையதளம் இந்த நம்பிக்கையில் தான் துவக்கப்பட்டுள்ளது.செய்ய விரும்பும் செயல்களையும் சமூக மயமாக்க வந்திருக்கும் சேவை இது. அதாவது பகிர்தலின் மகத்துவத்தை செய்து முடிக்க நினைப்பவற்றிலும் நிகழ்த்தி காட்ட விரும்பும் சேவை! எதையும் மறக்காமல் இருக்க சிறிய காகிதத்தில் குறித்து வைத்து கொள்வது […]

திட்டமிட்டு செயல்படும் விருப்பத்தையும்,அதற்கேற்ப நினைத்ததை செய்து முடித்து முன்னேறும் துடிப்பையும் தனிப்பட்ட அனுபவமாக மட...

Read More »