Archives for: July 2012

பாடல்களை தேட ஒரு இணையதளம்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, கோடிக்கணக்கான பாடல்களையும் பாடல் பட்டியலையும் வைத்திருக்கிறோம்,எல்லாம் நீங்கள் கேட்டு ரசிப்பதற்காக தான் என்று பெருமை கலந்த பணிவோடு அழைக்கிறது பிளேலிஸ்ட்.காம். பாடல் தேடியந்திரம் என்று இதனை வர்ணிக்கலாம்.அதற்கேற்ப கூகுலும் யாஹூவும் எப்படி தகவல்களை தேடித்தருகிறதோ அதே போல தானும் பாடல்களை தேடித்தருவதாக பிளேலிஸ்ட் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. அது மட்டும் அல்ல எப்படி கூகுலிலும் யாஹூவிலும் இணைய பக்கங்களையும் புகைப்படங்களையும் சுதந்திரமாக தேடுகிறீர்களோ அதே போல […]

என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, கோடிக்கணக்கான பாடல்களையும் பாடல் பட்டியலையும் வைத்திருக்கிறோம்,எல்லாம் நீங்கள்...

Read More »

நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் வலைப்பதிவு!

சில புத்தகங்களை படிக்கும் போது அடடா முடியப்போகிறதே என்னும் ஏக்கம் ஏற்படும்.(எனக்கு சமீபத்தில் இத்தகைய ஏக்கத்தை தந்த புத்தகம் அமித் திரிபாதியின் ‘இம்மார்டல்ஸ் ஆப் மெஹுலா’).இந்த புத்தகங்கள் நீண்டு கொண்டே போக கூடாத என தோன்றும். அதே போல சில வலைப்பதிவுகளை படிக்கும் போது அடுத்த பதிவு அடுத்த பதிவு என ஆர்வத்தை ஏற்படுத்தி எல்லா பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்த பின் புதிய பதிவு எப்போது வரும் என எதிர்பார்க்க வைக்கும்.தினம் ஒரு புத்தகம் வலைப்பதிவு […]

சில புத்தகங்களை படிக்கும் போது அடடா முடியப்போகிறதே என்னும் ஏக்கம் ஏற்படும்.(எனக்கு சமீபத்தில் இத்தகைய ஏக்கத்தை தந்த புத்...

Read More »

பொன்மொழிகளுக்கான தேடியந்திரம்.

பொன்மொழி பிரியர்கள் ‘கோட் ஆல்பம்’ இணையதளத்தை பெரிதும் விரும்பக்கூடும்.காரணம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களுக்கான தேடலை அந்த அளவுக்கு எளிமையாகவும் அதே நேரத்தில் நேர்த்தியாகவும் இது நிறைவேற்றி தருகிறது. தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் எல்லா பொன்மொழி தளங்கள் போன்றது என்றாலும் கூடுதல் அம்சங்களோடு செறிவானதாக உருவாக்கப்படுள்ளது கோட் ஆல்பம். வெறும் பொன்மொழிகளின் பட்டியலாக இல்லாமல் தேவைக்கேற்ற வகையில் பொன்மொழிகளை தேடிக்கொள்ளும் வகையில் இது அமைந்துள்ளது.பொன்மொழிகளை இதில் பலவிதங்களில் தேடலாம்.குறிப்பிட்ட தலைப்புகளின் கீழான பொன்மொழிகள் தேவை என்றால் பொன்மொழி வகைகளை கிளிக் […]

பொன்மொழி பிரியர்கள் ‘கோட் ஆல்பம்’ இணையதளத்தை பெரிதும் விரும்பக்கூடும்.காரணம் பொன்மொழிகள் மற்றும் மேற்கோள்களு...

Read More »