Archives for: July 2013

வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள்!.

தமிழில் வெளியாகும் சிறந்த வலைப்பதிவுகளை படிக்க வேண்டும் என்றால் தமிழ்மணம்,இன்ட்லி போன்ற திரட்டிகள் தவிர வலைச்சரம் போன்ற தளங்களும் இருக்கின்றன. வலைச்சரத்தை தமிழ் பதிவுகளை அறிமுகம் செய்வதற்கான புதுமையான முயற்சி என சொல்லலாம்.2006 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் முன்னோடி முயற்சி. வாரம் ஒரு ஆசிரியரின் பார்வையில் அந்த வார பதிவுகளை அறிமுகம் செய்யும் வகையில் வலைச்சரம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம குறிப்பிட்ட ஓவ்வொரு ஆசிரியரின் ரசனை மற்றும் பார்வை அடிப்படையில் வலைப்பதிவுகளை அறிமுகம் […]

தமிழில் வெளியாகும் சிறந்த வலைப்பதிவுகளை படிக்க வேண்டும் என்றால் தமிழ்மணம்,இன்ட்லி போன்ற திரட்டிகள் தவிர வலைச்சரம் போன்ற...

Read More »

பாஸ்வேர்டு பரிசோதனை இணையதளம்

இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான். பாதுகாப்பான பாஸ்வேர்டின் அவசியம், எவராலும் உடைக்க முடியாத வலுவான பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பார்க்கலாம். இந்த வரிசையில் முதல் பதிவான பாஸ்வேர்டு குணாதிசயங்களில் பாஸ்வேர்டுக்கான இலக்கன குறிப்புகளை காணலாம்.மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் பாஸ்வேர்டு தொடர்பான பயனுள்ள தளங்களின் வரிசையில் முதல் தளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டு பரிசோதனை. பாஸ்வேர்டு பற்றி தெரிந்து […]

இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான...

Read More »

பாஸ்வேர்டு குணாதியங்கள்.1

ஒரு நல்ல பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும்? நல்ல பாஸ்வேர்டு என்றால் பாதுகாப்பானது.கம்ப்யூட்டர் தாக்காளர்களுக்கு தண்ணி காட்டி வெளியேற்றக்கூடியது. பாதுகாப்பான,எவராலும் யூகித்து உடைக்க முடியாத பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ள சில அடிப்படையான விதிகள் இருக்கின்றன. முதலில்,அந்த நீங்கள் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் கடவுச்சொல் அகராதிகளில் கண்டெடுக்க கூடியதாக‌ இருக்க கூடாது. இரண்டாதுவது விதி பரவலாக பலரும் அறிந்திருக்க கூடியது. பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் இருக்க வேண்டும். மூன்றாவது விதியும் இரண்டாவது விதியை போன்றது தான்.பாஸ்வேர்டில் […]

ஒரு நல்ல பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும்? நல்ல பாஸ்வேர்டு என்றால் பாதுகாப்பானது.கம்ப்யூட்டர் தாக்காளர்களுக்கு தண்ணி கா...

Read More »

நிறம் மாறும் இனையதளம்.

இன்டுடைம் . இந்த தளம் வெறுமையானது.ஆனால் வண்ணமயமானது. இதில் தகவலகளோ புகைப்படங்களோ கிடையாது.ஏன் வழிகாட்டும் குறிப்புகளும் கிடையாது. எப்போது இதில் நுழைந்தாலும் முகப்பு பக்கம் வெறுமையாக இருக்கும். நீங்கள் பார்த்து கொண்டே இருக்கும் போது முகப்பு பக்கத்தின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். நீளம் மஞ்சலாகும்,மஞ்சல் பச்சையாகும் ,பச்சை வெளீர் நீலமாகும்… இப்படி வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இந்த மாற்றமே ஒரு சுவாரஸ்யம் தான். கூடுதல் சுவாரஸ்யமாக முகப்பு பக்கத்தில் எந்த இடத்தில் கிளி செய்தாலும் அந்த இடம் […]

இன்டுடைம் . இந்த தளம் வெறுமையானது.ஆனால் வண்ணமயமானது. இதில் தகவலகளோ புகைப்படங்களோ கிடையாது.ஏன் வழிகாட்டும் குறிப்புகளும்...

Read More »

இறந்த போன இணையதளங்கள் தரும் சங்கடம்.

சைபசிம்மன் கையேட்டை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக பழைய பதிவுகளில் பொருத்தமான மற்றும் சிறந்த பதிவுகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறேன். இந்த தேர்வு பணி ஒரே நேரத்தில் சுவாரஸ்யம் த்ருவதாகவும் அயர்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கிறது. அயர்ச்சிக்கு முக்கிய காரணம் நான் சுட்டிக்காட்டியிருந்த இணையதளங்களில் சில இப்போது புழக்கத்தில் இல்லாமல் இறந்து போன தளங்களாகி இருப்பது தான்.இத்தகைய தளம் சார்ந்த பதிவுகளை விட்டு விடுவதில் எந்த பிரச்ச‌னையும் இல்லை.ஆனால் இந்த தளங்களில் சில அவற்றின் கருத்தாக்கத்தால் இன்னமும் […]

சைபசிம்மன் கையேட்டை தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக பழைய பதிவுகளில் பொருத்தமான மற்றும் சிறந்த பதிவுகளை தேர்வு செய்து கொ...

Read More »