Archives for: July 2013

சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கேள்விகள்:பதில் தரும் தளங்கள்

மழை பெய்யும் போது நனையும் செம்மறி ஆடு சுருங்குமா? செம்மறி ஆட்டில் இருந்து தான் குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள் தயாராகின்றன.கம்பளி ஆடையை தண்ணீரில் நனைக்கும் போது அது சுருங்கி விடுவதை பார்த்திருக்கலாம்.அப்படி என்றால் மழையில் நனையும் போது செம்மறி ஆடுகள் என்ன ஆகும்.சுருங்குமா?   சுவாரஸ்யமான கேள்வி தான்.சிந்திக்கவும் வைக்கும் கேள்வி.இதற்கான சரியான பதில்.மழையில் எந்த செம்மறி ஆடும் சுருங்குவதில்லை.காரணம் செம்மறி ஆட்டின் தோல் லனோலின் என்னும் பசை போன்ற பொருளை கொண்டிருக்கிறது.இந்த பசை மெழுகு […]

மழை பெய்யும் போது நனையும் செம்மறி ஆடு சுருங்குமா? செம்மறி ஆட்டில் இருந்து தான் குளிருக்கு இதமான கம்பளி ஆடைகள் தயாராகின்ற...

Read More »

கிரவுட் சோர்சிங்:முதலீடு திரட்ட புதுமையான வழி

  அந்நிய முதலீட்டை திரட்ட இப்படி ஒரு வழி இருக்கிறதா என வியக்க வைக்கிறது அந்த இணையதளம்.அது மட்டுமா அட நம் நாட்டிலும் கூட இந்த வழியை பின்பற்றலாமே என்று நினைக்கவும் வைக்கிறது. அந்நிய முதலீடு என்றவுடன் அரசாங்களின் வேலையாயிற்றே அது என்று நினைக்கலாம். ஆனால் கனெக்ட் அயர்லான்ட் என்னும் அந்த தளம் சாமன்யர்களும் அந்நிய முதலீட்டை திரட்டித்தரும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.இப்படி அயர்லாந்து மக்கள் பலரும் வெளிநாட்டு மூலத்தனத்தை கவர்ந்திழுப்பதில் உதவி செய்தால் நாட்டில் ஆயிரக்கணக்கில் […]

  அந்நிய முதலீட்டை திரட்ட இப்படி ஒரு வழி இருக்கிறதா என வியக்க வைக்கிறது அந்த இணையதளம்.அது மட்டுமா அட நம் நாட்டிலும் கூட...

Read More »

கோப்புகளை நேரடியாக தரவிறக்கம் செய்ய.

கோப்புகளை சேமித்து வைக்க டிராப்பாக்ஸ் இருக்கிறது.கூகுல்டிரைவ்,வின்டோஸ் ஸ்கைடிரைவ் போன்றவையும் இருக்கின்றன.ஆக,புகைப்படங்களையோ,வேறு கோப்புகளையோ சேமித்து வைப்பதோ அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதோ கஷ்டம் இல்லை.ஆனால், கோப்புகளை டிராப்பாக்ஸ் போன்ற சேமிப்பு சேவைகளுக்கு கொண்டு செல்வதற்கு முன் அவற்றை கம்புயூட்டரில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். இப்படி ,கம்ப்யூட்டரில் டவுண்லோடு செய்யும் அவசியம் இல்லாமல் நேரடியாக கோப்புகளை இணையத்தில் இருந்து டிராப்பாக்ஸ் பக்கத்தில் சேமித்து கொள்ளும் வசதியை சேவ் வழங்குகிறது. பிரபல வலைப்பதிவாளரான‌ அமீத் அகர்வால் இதை உருவாக்கியுள்ளார். இந்த […]

கோப்புகளை சேமித்து வைக்க டிராப்பாக்ஸ் இருக்கிறது.கூகுல்டிரைவ்,வின்டோஸ் ஸ்கைடிரைவ் போன்றவையும் இருக்கின்றன.ஆக,புகைப்படங்க...

Read More »